Skip to content

மாடு உணவே உண்ணாமல் இருந்தால் என்ன செய்யவேண்டும்?

மாடு உணவே எடுக்காமல் உணவைப்பார்த்த படி திகைத்து இருந்தால் கற்பூரவல்லி இலை சாறு , நல்லெண்ணெய் சிறிதும் சேர்த்து மாடுக்கு உள்ளுக்கு கொடுத்து வர சிறிதி நேரத்தில் மாடு உணவை எடுக்கும் என்ற குறிப்பி மாட்டு வைத்திய நூலில் உள்ளது

கோமாரி நோய் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை

கோமாரி நோய் வந்து சென்ற வருடம் பலமாடுகள் இறந்துவிட்டன. ஆனால் இந்தப்பிரச்னை 1900 களிலயே கூட வந்துள்ளது. இந்த நோய் வராமல் பாதுகாக்க சிவனார் கிழங்கை கட்டுத்தறியிலோ அல்லது மாட்டுக்கொட்டகையில் வைத்துக்காட்ட புழு பூச்சிகள் அண்டாது, அதோடு கொடுவேலி இலையை பறித்துவந்து செவ்வாய் கிழமையில் பொங்கல் வைத்து படைத்து… கோமாரி நோய் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை

கஜா புயலின் போது கால்நடைகளை கொட்டகைக்குள் கட்டிவையுங்கள்

‘புயலின் போது கால்நடைகளை அவிழ்த்து விட்டால், அவை மிரண்டு போய், நீர் நிலைக்குள் இறங்கி, பலியாக வாய்ப்புள்ளது. எனவே, அவிழ்த்து விட வேண்டாம்’ என, கால்நடை பராமரிப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. என மழை அதிகமாக வர வாய்ப்புள்ளதாக கருத்தப்படும் கடலோர மாவட்டங்களில். கால்நடை வளர்ப்பவவர்கள் மிக எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

கறவை மாடுகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த தீவனப்பயிர் கோ 9 தட்டப்பயறு

அதிக பால்தரும் கறவை மாடுகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த தீவனப்பயிராக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் கோ 9 தட்டப்பயறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிக பால்கறக்கவேண்டி கறவைமாடு வளர்ப்போர்கள் தீவனங்களுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளது. அதிக ஊட்டம் நிறைந்த கோ 9 தட்டப்பயறில் குறுகிய காலத்தில் அதிகமான தீவனமும் கிடைக்கும்.… கறவை மாடுகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த தீவனப்பயிர் கோ 9 தட்டப்பயறு

ஆடு மற்றும் மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் குறித்து வேளாண் மாணவிகள் சார்பில் பயிற்சி!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல இறுதியாண்டு படிக்கும் மாணவிகள் கடலூர் மற்றும் நாகை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் தங்கி ஊரக வேளாண் பணி குறித்து பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் விளக்குப்பொறி, விதை நேர்த்தி, அசோலா வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு, இயற்கை வேளாண்மை உள்ளிட்ட பல பயிற்சிகளை… ஆடு மற்றும் மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் குறித்து வேளாண் மாணவிகள் சார்பில் பயிற்சி!

திருவள்ளூர் மாவட்டத்தில் 2.80 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி

திருவள்ளூர் அடுத்த, கோவூரில், கோமாரி நோய்த் தடுப்பூசி முகாமை, மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர் சுந்தரவல்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோமாரி நோயானது பசு மற்றும் எருமைகளைத் தாக்கும் வைரஸ் நோயாகும். இந்நோயால் மாடுகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு கால் மற்றும் வாயில் கொப்புளங்களும், மடி காம்புகளில் புண்ணும் உருவாகும்.… திருவள்ளூர் மாவட்டத்தில் 2.80 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி

முடிந்தது பருவமழை… அதிகரிக்கும் பனி!

      பொங்கல் பண்டிகைக்காக விளைவித்த கரும்புகளை வியாபாரிக்கு விலை பேசி இருந்தார்,’ஏரோட்டி ஏகாம்பரம். அவற்றை அறுவடை செய்து டிராக்டரில் ஏற்றிக்கொண்டிருந்தனர், வேலையாட்கள். கரும்பு வயலில் இருந்த ஏரோட்டிக்கு ஒத்தாசையாக இருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. கரும்புக் கட்டுக்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் கிளம்பிய நேரத்தில், ‘காய்கறி’ கண்ணம்மா வந்துசேர்ந்தார்.… முடிந்தது பருவமழை… அதிகரிக்கும் பனி!

புத்துயிர் பெற்ற கால்நடை மூலிகை மருத்துவம்

பாரம்பர்யம் போற்றும் மருந்துவ ஆய்வு மையம்! ‘ஆட்டை, மாட்டைச் சேர்த்து எங்க வீட்டில் ஏழு பேரு’-ஒரு கிராமம் சார்ந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரி இது. ஆம்…பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களில், குடும்ப அட்டையில் இடம்பெறாத உறுப்பினர்களாகத்தான் இருந்தன, கால்நடைகள். அவற்றை மிகவும் நேசித்து வளர்த்த… புத்துயிர் பெற்ற கால்நடை மூலிகை மருத்துவம்

பற்றி எரிகிறது மாட்டின் தீவனம்!

       இந்த ஆண்டு மே மாதம் முழுவதும் பத்திரிகைகளையும் டி.வி.சேனல்களையும் பற்றிக் கொண்ட விஷயம், பசுமாடுகள்.        இந்திய வரலாறைச் சற்றுப் பின்னோக்கிப் பார்க்கும்போது, ஆநிறைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த இந்தியர்கள் உணவு உற்பத்தியில் ஈடுபட்டு விவசாயப் பொருளாதாரத்தை நோக்கி அடி எடுத்து… பற்றி எரிகிறது மாட்டின் தீவனம்!

கடக்நாத் அல்லது கருங்கால கோழி

கருங்கோழி அல்லது நாட்டுக்கருப்புக் கோழி,கடக்நாத் கோழி ( Kadaknath ) போன்ற பெயர்களால் அழைக்கப்படுவது இந்தியாவில் காணப்படும் கோழியாகும். இது இந்தியாவின் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தது. இது “‘காளி மாசி“‘ எனவும் அழைக்கப்படுகிறது. அதிக வெப்பத்தையும் குளிரையும் தாங்கி வளரும் தன்மை கொண்டது. கோழிக் குஞ்சுகள் நீலம் மற்றும் கருப்பு… கடக்நாத் அல்லது கருங்கால கோழி