Skip to content

பொன்னாங்கண்ணியின் மருத்துவக் குணம்

’கீரைகளின் ராஜா’ என வர்ணிக்கப்படும் கீரை, பொன்னாங்கண்ணி, இதைத் தொடர்ச்சியாக உணவில் பயன்படுத்தி வந்தால், மேனி பொன் போன்று மினுமினுக்கும். அதனால்தான், பொன்+ஆம்+காண்+நீ = பொன்னாங்கண்ணி என பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள். உணவாக மட்டுமல்லாமல் மருந்தாகவும் பயன்படும் ஆற்றல் வாய்ந்தது இக்கீரை. தொடர்ந்து 48 நாட்கள் உண்டு வந்தால்… 

ஆரோக்கியமான மூலிகைகள்

இந்திய அறிவியல் கழக விஞ்ஞானிகள் அல்சைமர் நோயினை குணப்படுத்த அஸ்வகந்தா வேர் பயன்படுகிறது என்பதினை கண்டறிந்துள்ளனர். அஸ்வகந்தா வேர் அல்லது பொடி இந்த நோயின் பாதிப்பை முழுவதும் குணப்படுத்துகிறது என்பதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். இதேப் போல மகத்தான மூலிகைகள் இயற்கை முறையில் நம் சுற்று பகுதிகளில் கிடைக்கிறது. இவை… 

நீலம் மற்றும் பச்சை நிற களிமண் மனித உடலிற்கு நல்லது

Arizona State University (ASU)  ஆராய்ச்சியாளர்கள் பாக்டீரியாவை பற்றி மேற்கொண்ட ஆய்வில் வியக்கத்தக்க தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் நீல மற்றும் பச்சை நிற களிமண் மனித உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாவை அழித்துவிடுகிறது என்பதாகும். இந்த மண்ணில் அதிக அளவு கிருமி நாசினி இருப்பதால் மனித… 

பருத்தி விதை புற்று நோயினை குணப்படுத்துகிறது

University of Kansas Cancer Center ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட  புற்று நோய் பற்றிய ஆராய்ச்சியில் வியக்கதக்க தகவல் கிடைத்துள்ளது. அது என்னவென்றால் மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோயினை குணப்படுத்த பருத்தி விதை மிக சிறந்த மருந்தாக செயல்படுகிறது என்பதாகும். இதனை பற்றி மேலும் ஆய்வு செய்த போது இந்த பருத்தி… 

சுகாதார நலன் மிகுந்த  பிளாக் ராஸ்பெர்ரி

லண்டன்: ராஸ்பெர்ரி அல்லது ப்ளாக்பெர்ரி  மற்ற  பழங்களை விட அதிக சுகாதார நலன்கள் மிகுந்தது என்று ஒரு புதிய ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பழங்கள் ஆற்றல் மிகுந்த ஆக்சிஜனேற்ற எதிர்பொருள்களாகும். நோய் உண்டாக்கும் அடிப்படை கூறுகளை குறைக்கும் அல்லது பாதிப்புகள் அனைத்தையும் தலைகீழாக மாற்றும் தன்மை உடையது.… 

Al dente  இலை, உடலிற்கு வலிமையை கொடுக்கிறது

துப்பாக்கி தோட்டாக்கள் நம் உடலை தாக்காமல் இருக்க Bullet Proof ஆடையை போர் வீரர்கள் அணிகிறார்கள். இதேப்போல மிகவும் ஆற்றல் வாய்ந்த உணவு பொருளினை ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டறிந்துள்ளனர். அந்த பொருள் என்னவென்றால் Al Dente இலைகள்தான். இந்த இலையின் ஆற்றல் துப்பாக்கி தோட்டாக்களையும் தடுத்து நிறுத்தும் வலிமையை… 

ஷைனி புஷ் தாவரத்தின் நன்மைகள்   

ஷைனி புஷ் தாவரம் சாலையோரம் மற்றும் தேவை இல்லாத இடங்களில் வளரும். பொதுவாக  இந்த தாவரம் 15-45 செ.மீ. நீளம் இருக்கும். இதனுடைய இலை இதய வடிவில் இருக்கும்.  மேலும் இந்த இலை  1.5-4 செ.மீ. நீளம் மற்றும் 1-3.3 செ.மீ அகலம் கொண்டவை. ஷைனி புஷ் தாவரம்… 

கொய்யா இலையின் மருத்துவ பயன்கள்

கொய்யா இலைகளை முன்பெல்லாம் மருத்துவத்தில் பயன்படுத்தினார்கள். ஒரு பழுத்த கொய்யா நான்கு ஆப்பிளுக்கு சமமான சக்தியை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் கொய்யா இலையின் நன்மைகள் பற்றி நமக்கு தெரியுமா என்பது சந்தேகம் தான். அது அற்புதமான பண்புகளையும் பயன்களையும் கொண்டது. கொய்யா நார்சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின்… 

மா இலையின் மருத்துவ பயன்கள்

நாம் மாம்பழத்தை மட்டும் தான் சாப்பிட்டு கொண்டு இருக்கிறோம். மாம்பழத்தில் தான் சத்து இருக்கிறது என்று நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் மா இலையிலும் நிறைய சக்தி இருக்கிறது என்று கூறியுள்ளனர். மா இலையின் மருத்துவ பயன்களை பார்ப்போம். கல்லீரல் பலவீனம்: 5 கிராம் நிழலில் காயவைத்த… 

மண்ணில் இருந்தே கேன்சரை குணப்படுத்தும் மருந்துகள்

அமெரிக்காவில்  உள்ள ராக்பெல்லர் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், ஜந்து கண்டங்களில் ( வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியாவில்) உள்ள கடற்கரை, மலைக்காடுகள் மற்றும் பாலைவனங்களில் 185 வகை  மண் மாதிரிகளை சேகரித்து  ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வில் இதுவரை அறியப்படாத ஆண்டியாடிக் மற்றும் கேன்சரை… 

error: Content is protected !!