Skip to content

🌿 கரிசலங்கண்ணியின் ஆரோக்கிய நன்மைகள்

🌿 கரிசலங்கண்ணியின் ஆரோக்கிய நன்மைகள் Eclipta prostrata – ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தின் அற்புத மூலிகை அறிமுகம் கரிசலங்கண்ணியின் அறிவியல் பெயர் எக்லிப்டா புரோஸ்ட்ராட்டா (Eclipta prostrata). இது 35 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள முக்கியமான களைகளில் ஒன்றாகும், மேலும் 17 வெவ்வேறு முக்கிய பயிர்களை… 

அருகம்புல்லின் அறிவியல் பயன்கள்

அருகம்புலின் நன்மைகள் பெர்முடா புல் (அருகம்புல்), அறிவியல் ரீதியாக சைனோடான் டாக்டிலான் என்று அழைக்கப்படுகிறது, இது நெல், கோதுமை மற்றும் கரும்பு வயல்களில் ஒரு பொதுவான களை ஆகும். இது பொதுவாக புல்வெளிகள், வீட்டுத் தோட்டங்கள், திறந்த மேய்ச்சல் நிலங்கள், ரயில் தண்டவாளங்கள் மற்றும் சாலையோரங்களிலும் காணப்படுகிறது. இது… 

பழஞ் சோறு – (பழைய சோறு) என்ன பயன்?

சமீப காலமாக ஊடகங்களில் பழைய சோறு பற்றிய செய்திகள் வருவதை நாம் கண்டிருப்போம். பழைய சோறு இப்போது ஒன்றும் புதிதில்லை. காலம்காலமாக நம் மக்கள் மண் குவையத்தில் பழைய சோறும், வெங்காயமுமே நம் பாரம்பரிய  உணவாகவே இருந்தது, காலை வேளை கஞ்சி வேளை , மதியானம்  அண்ணம் என… 

பிரண்டை அலோபதி மற்றும் சித்த மருத்துவ பயன்கள்

பிரண்டை (Vitis Quadrangularis). எலும்பு எலும்புக்கு வலு சேர்க்கிறது, இதில் இருக்கக்கூடிய எலும்பு செல்கள் (osteoblast) உருவாக்கி எலும்புக்கு வலு சேர்க்கிறது.  Osteopenia என்ற எலும்புருக்கி நோயை குணப்படுத்துகிறது வயோதிகத்தால்  பெண்களுக்கு வரக்கூடிய  எலும்பு பலவீனத்தை (Osteoporosis)குணப்படுத்துகிறது. மேலும்  உடலில் உள்ள எலும்புகள் மற்றும் மூட்டுகளை ( Rhemuatoid… 

சிகைக்காயின் மருத்துவப் பயன்கள் – மருத்துவர் பாலாஜி கனகசபை

சிகை+காய், முடி + காய் என்பது இதன் ஒரு பொருளாக பெரியோர்கள் விளக்கம் , னுஅளித்துள்ளனர், Fruit for Hair என்று ஆங்கிலேயர்கள் சிகைக்காயை அழைத்து வந்துள்ளனர் இந்திய மற்றும் தமிழ் பண்பாட்டு மரபியலில் பல நூறாண்டுகளாக இயற்கை முறையில் முடி பராமரிப்பதற்கு சிகைக்காய் பயன்படுத்தி வந்து இருக்கிறார்கள்.… 

ஆவாரம் பூ செடியின் மருத்துவ பயன்கள்

ஆவாரம் பூ செடியின் மருத்துவ பயன்கள் ஆவாரம் பூ ஆசிய நாடுகளில் வறண்ட பகுதியில் இருக்கக்கூடிய ஒரு செடி வகையாகும் ,ஆவாரம் பூ செடியில் இலை, தண்டு, வேர், பூ அனைத்தும் மருத்துவ குணம் கொண்டதாக விளங்கிவருவதை சித்த மருத்துவத்தின் மூலம் அறியலாம் ஆவாரை பூ பூத்திருக்க சாவாரைக்… 

மிளகு மருத்துவப்பலன்கள்

மிளகு (Piper Nigrum-Dried Fruit) மிளகானது சங்கக்காலத்தில் இருந்தே நம் உணவுப்பழக்கவழக்கத்திலும், வியாபாரப்பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தியாவில் கேரளத்து மிளகு என்பது தனித்தன்மைக்கொண்டதாக கருதுகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் மிளகு வணிகத்திற்காகவே நம் நாட்டை நாடி வந்தனர். மிளகில் உள்ள ஊட்டசத்து விபரங்கள் http://nutrition.agrisakthi.com/detailspage/PEPPER%20DRY,%20BLACK/306 அதில் கருமிளகு மிகவும் மருத்துவத்தன்மை… 

பசுவின் வெண்ணெய் பலன்கள்: மருத்துவர் K M பாலாஜி கனக சபை

வெண்ணெயில் உள்ள சத்து விபரங்கள் http://nutrition.agrisakthi.com/detailspage/BUTTER/283 பண்டையக்காலத்தில் இருந்து நம் நாட்டில் உணவுப்பொருளாகவும், மருந்துகளை தயார் செய்யவும், பசுவின் வெண்ணெய் பயன்பாட்டில் இருந்து வருகிறது. குறிப்பாக சித்த மருத்துவம் மற்றும் ஆயூர்வேத மருத்துவத்தில் 1.வெண்ணெய் 100 கிராம்  சாப்பிட்டால் 729(கலோரி) சக்தியை உடம்பிற்கு கொடுக்கும் கொண்டது, அதிக நல்ல… 

யானை நெருஞ்சில் மூலிகையின் மருத்துவ பயன்கள் : பாலாஜி கனகசபை

யானை நெருஞ்சில் என்ற மூலிகை தெற்காசியா, ஆப்பிரிக்கா நாடுகளில் பரவலாகக் காணப்படும் ஒரு மருத்துவ குணம் கொண்ட அற்புத மூலிகையாகும். இது சிறுநீரம் சார்ந்த பிரச்னைகளுக்கு மிகுந்த பலனைக் கொடுக்கிறது. இதில் இருக்கக்கூடிய இலைகள், காய்கள், வேர் , தண்டு அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. இதை எடுத்துக்கொள்வதன்… 

எள் மருத்துவ பலன்கள் – மரு.பாலாஜி கனகசபை

எள் Sesamum indicum எள்ளின் சத்து விபரங்கள் இங்கே காணலாம் http://nutrition.agrisakthi.com/detailspage/GINGELLY%20SEEDS/13 இளைத்தவனுக்கு எள்ளைக்கொடு, கொழுத்துவனுக்கு கொள்ளைக் கொடு என்பது முதுமொழி அதற்கேற்ப எள்ளில் இரும்புச்சத்து இருப்பதால் இரத்த சோகை, உடல் சோர்வு உடல் பலமின்மை இவைகளை சரி செய்யும் (கறுப்பு எள்ளில் தான் அதிகளவு சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளது.… 

error: Content is protected !!