Skip to content

மருத்துவ குணங்கள்

காலை நேரக் கரிசாலை பானம் தயாரிப்பு முறை

காலையில் பல் துலக்கிய பின்னர் மஞ்சள் கரிசாலை இலைகளை நன்கு மென்று தின்றுவிட்டு, அதன் சாரம் உள்ளே போகும்படி பல்லில் தேய்க்கவும். பிறகு வாய் கழுவ வேண்டும். இது சித்தர்கள் கடைப்பிடித்த வழலை வாங்கும்… Read More »காலை நேரக் கரிசாலை பானம் தயாரிப்பு முறை

நிலவேம்புக் குடிநீர் தயாரிப்பு முறை !

நிலவேம்பு, வெட்டிவேர், விளாமிச்சைவேர், கோரைக்கிழங்கு, பற்படாகம், சந்தனச்சிறாய், பேய்ப்புடல், சுக்கு, மிளகு ஆகிய ஒன்பது சரக்குகளும் வகைக்கு 100 கிராம் எடுத்து ஒன்றாகக் கலந்து, ஒன்றிரண்டாக அரைத்து வெயிலில் 3 மணி நேரம் காய… Read More »நிலவேம்புக் குடிநீர் தயாரிப்பு முறை !

ஆடாதொடை மணப்பாகு செய்வது எப்படி..?

டானிக் அல்லது சிரப் போன்றவற்றுக்கு மாற்றாகச் சித்த மருத்துவத்தில் கொடுக்கப்படுவது மணப்பாகு. மணம் கூடிய பாகு என்பதுதான் மணப்பாகு. ஆடாதொடை மணப்பாகு சளி, இருமலுக்கு அற்புதமான திரவ மருந்து. ஆடாதொடை இலையை 1 கிலோ… Read More »ஆடாதொடை மணப்பாகு செய்வது எப்படி..?

சோற்றுக் கற்றாழையின் மருத்துவ நன்மைகள்

சுளுக்கு நீக்கும் மூசாம்பரம் சோற்றுக்கற்றாழைச் சோற்றுடன் மஞ்சள் நிறப்பால் இருப்பதால்தான் மருந்துத் தயாரிப்புக்குச் சோற்றை அலசிப் பயன்படுத்துகிறோம் இந்த மஞ்சள் நிறப்பாலைச் சேகரித்து உலர்த்தினால் கிடைப்பதுதான் மூசாம்பரம். இது, கரியபோளம் என்றும் கரியபவளம் என்றும்… Read More »சோற்றுக் கற்றாழையின் மருத்துவ நன்மைகள்

தயிரின் மருத்துவ குணங்கள்..!

இந்திய உணவு வகைகளில் தயிருக்கென ஒரு தனி இடம் உண்டு. இனிப்பு பதார்த்தங்களில் தொடங்கி, விருந்தை முடித்து வைப்பது வரை என அனைத்து இந்திய உணவுகளிலும் தயிர் இருக்கும். நம் முன்னோர்கள் ஏதோ காரணமில்லாமல்… Read More »தயிரின் மருத்துவ குணங்கள்..!

தூதுவளையின் நன்மைகள் (Solanum trilobatum)

சித்தர் பாடல் காதுமந்தம் காதெழுச்சி காசந் தினவுமதம் ஓது மந்தம் முத்தோடம் உட்சூலை – தாதுநட்டம் மீதுளைப் பத்திரியை மேவச்செய் வாராய்ந்தோர் தூதுவளைப் பத்திரியைத் தூய்த்து.            … Read More »தூதுவளையின் நன்மைகள் (Solanum trilobatum)

வல்லாரைக் கீரை (Centella asiatica)

சித்தர் பாடல் அக்கர நோய் மாறும் அகலும் வயிற்றிழிவு தக்கவிரத் தக்கடுப்புத் தானேகும் – பக்கத்தில் எல்லாரையு மருத்தென் றேயுரைத்து நன்மணையுள் வல்லாரையை வளர்த்து வை.            … Read More »வல்லாரைக் கீரை (Centella asiatica)

கரிசலாங்கண்ணி கீரை (Eclipta prostrate)

சித்தர் பாடல் குரற்கம்மற் காமாலை குட்டமொடு சோபை யுற்றபாண்டு பன்னோ யொழிய – நிரற் சொன்ன மெய்யாந் தகரையொத்த மீளிண்ணு நற்புலத்துக் கையாந் தகரையொத்தக் கால்.            … Read More »கரிசலாங்கண்ணி கீரை (Eclipta prostrate)

நிலவேம்பு விவசாயம்

நிலவேம்பு : (ஆன்ரோகிராபிஸ் பேனிகுலேட்டா) இது ஒரு செடி தாவரமாகும். இலைகளின் இரு முனைகளிலும் குறுகி காணப்படும். மிகுந்த கசப்புத் தன்மை உடையதாக இருக்கும். விதைகள் மஞ்சள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இது ஓராண்டு… Read More »நிலவேம்பு விவசாயம்

மணத்தக்காளிக் கீரையின் மருத்துவ பயன்கள்

கையளவு மணத்தக்காளிக் கீரையுடன் 4 சிட்டிகை மஞ்சளையும் சேர்த்து கொதிக்கவைத்துச் சாப்பிட்டால், வாய்ப்புண், நாக்குப் புண் போன்றவை குணமாகும். மணத்தக்காளிக் கீரையுடன் சிறிதளவு உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட வாத நோய்கள்… Read More »மணத்தக்காளிக் கீரையின் மருத்துவ பயன்கள்