மல்பெரி (பட்டுப் பூச்சி) இலையின் மருத்துவக் குணநலன்கள்
அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஆசியா கண்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள முதன்மை மருத்துவ நிறுவனங்கள் மல்பெரி செடியின் (பட்டுப் பூச்சி) இலையினை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அதில் அதிக ஆற்றல் வாய்ந்த இயற்கையான மருத்துவக் குணங்கள் நிறைந்து காணப்படுகிறது என்று கூறுகின்றனர். அது மட்டுமல்லாது இந்த இலையானது பல்வேறு… மல்பெரி (பட்டுப் பூச்சி) இலையின் மருத்துவக் குணநலன்கள்