பாலைவனமாக மாறிவரும் விவசாய நிலங்கள்
தற்போது UN (United States) ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி 50 மில்லியனிற்கு மேலான மக்கள் தாங்கள் விவசாயம் செய்யும் நிலங்கள் பாலைவனமாக மாறிவருவதால் வரும் 2020-ம் ஆண்டிற்குள் அவர்கள் அனைவரும் இடம் பெயர்ந்து விடுவார்கள் என்று கூறியது. பெரும்பாலும் இந்த பிரச்சனையால் Sub-saharan ஆப்பிரிக்காவின் பகுதியில் உள்ள… பாலைவனமாக மாறிவரும் விவசாய நிலங்கள்