ஒளிச்சேர்க்கையை அதிகரிக்கும் கடல் தாவரங்கள்
University of Exeter ஆராய்ச்சியாளர்கள் கடலில் உள்ள உயிரினங்களை பற்றி ஆராய்ச்சி செய்ததில் நமக்கு மிக சிறந்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால் கடல் வெப்பநிலை அதிகரிப்பால், கடலில் உள்ள தாவரங்களின் ஒளிச்சேர்க்கை நடவடிக்கை அதிகரித்துள்ளது என்பதாகும். இந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, எப்படி குளத்தில் உள்ள தண்ணீரையும்… ஒளிச்சேர்க்கையை அதிகரிக்கும் கடல் தாவரங்கள்