புதிய மரபணுவால் உயிரி சக்தி அதிகம் கிடைக்கும்
தற்போது விஞ்ஞானிகள் புதிய பயிர் செடிகளினை வளர்க்க புதிய மரபணுவினை உருவாக்கியுள்ளனர். இந்த மரபணு aussi வகையினை சார்ந்தது. ஐரோப்பிய அறிவியல் தொழில்நுட்ப அமைப்பு மரபணு மாற்றபட்ட தாவரங்கள் பற்றிய ஆய்வினை செய்து வருகிறது. மற்ற நாடுகளை பார்க்கும் போது ஐரோப்பாவில் மரபணு மாற்ற தாவரங்கள் மிக குறைவாகவே… புதிய மரபணுவால் உயிரி சக்தி அதிகம் கிடைக்கும்