தண்ணீர், தண்ணீர்,, தண்ணீர்,,,,? தொடர்ச்சி -2
தண்ணீர் தொடர்பான இந்திய அரசியலமைப்புச் சட்ட அம்சங்கள் அனைத்தும் மாநிலப்பட்டியலில் உள்ள 17 ஆவது இனம், மத்தியப் பட்டியலில் உள்ள 56 ஆவது இனம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 262 ஆவது பிரிவு ஆகியவற்றின் அடிப்படையிலானவை ஆகும் அவற்றைப் பற்றி பார்ப்போம்… அ) ஏழாவது அட்டவணையில் இரண்டாவது பட்டியலில்… தண்ணீர், தண்ணீர்,, தண்ணீர்,,,,? தொடர்ச்சி -2