கோடிகளில் புரளும் கங்கை நதி வடிநில ஆணையம்!
2008-ம் ஆண்டில் கங்கை, தேசிய நதியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2009-ம் ஆண்டு பிப்ரவரியில், கங்கையைத் தூய்மைப்படுத்தி அதைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தேசிய கங்கை நதி வடிநில ஆணையம் உருவாக்கப்பட்டது. பிரதமர் தலைமையில் இயங்கும் இந்த ஆணையத்தில்… பல்வேறு மத்திய அமைச்சர்களும்; கங்கை பாயும் 11 மாநிலங்களில், உத்தர்காண்ட், உத்தரபிரதேசம்,… கோடிகளில் புரளும் கங்கை நதி வடிநில ஆணையம்!


