fbpx
Skip to content

விவசாய கட்டுரைகள்

கத்திரிக்காய் பயிரில் கொழுந்து மற்றும் காய்ப்புழு மேலாண்மை

உலகளவில் கத்தரிக்காய் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த வருடம் 7.3 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கத்தரிக்கய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கத்தரிக்காய் இல்லாத விருந்து கலைகட்டுவதில்லை என்பது சான்றோர் வாக்கு. கல்யாணம், திருவிழாக்கள்… Read More »கத்திரிக்காய் பயிரில் கொழுந்து மற்றும் காய்ப்புழு மேலாண்மை

சூரியகாந்தி பயிரில் அதிக மகசூல் பெற ஐந்து வழிகள்

தமிழகத்தின் பலபகுதிகளில் பரவலாக இறவையிலும் மானாவாரியிலும் சூரியகாந்தி பயிரிடப்படுகிறது. சூரிய காந்தி அஸ்டரேசியே குடும்பத்தை சேர்ந்த ஒரு எண்ணெய் வித்துப்பயிராகும். அனைவரையும் கவர்ந்து எழுக்கும் வண்ணமும் தனமையும் கொண்டது சூரியகாந்தி பூக்கள். தமிழகத்தில் சூரியகாந்தியின் சாகுபடி பரப்பளவு குறைந்து வந்ததாலும் சில விவசாயிகள் சூரிய காந்தியை தொடர்ந்து சாகுபடி செய்து வருகின்றனர். முக்கியமான எண்ணெய்வித்துப் பயிரான சூரியகாந்தியில் கொழுப்புச்சத்து மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் இருதய நோயாளிகளுக்கு சூரியகாந்தி எண்ணெய்யை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். தேனீக்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதிலும் சூரியகாந்தி பூக்களுக்கு நிகர் வேறு எந்த பூக்களும் இல்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த எண்ணெய் வித்துப்பயிரான சூரியகாந்தி சாகுபடியில் அதன் மகசூலை அதிகரிக்க செய்ய வேண்டிய உழவியல் நுட்பங்கள் குறித்து பார்க்கலாம்.

Read More »சூரியகாந்தி பயிரில் அதிக மகசூல் பெற ஐந்து வழிகள்

உன்னத உழவனும் உழவும்

உலகம் உன்னதமான உயிரோட்டமான உருண்டையானது உயிரோட்டமான உலகில் உடலை உழித்து, உயிரை உருக்கி உழுபவன் உழவன் உழவன் உழவில்லையெனில் உணவில்லை உலகில் உணவில்லா உலகில் உயிர் உள்ள உயிர்களெல்லாம், உடலில் ஊற்றென உதித்த உதிரம்… Read More »உன்னத உழவனும் உழவும்

மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-4)

வாழைப்பூ மாப்பிள்ளைச் சம்பா அடை என்னென்ன தேவை? வாழைப்பூ (நறுக்கியது) – 1 கப் குதிரைவாலி அரிசி, மாப்பிள்ளைச் சம்பா புழுங்கல் அரிசி – தலா  1 கப் கடலைப் பருப்பு – 1… Read More »மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-4)

இயற்கை உரம் (பகுதி – 3) மற்ற செறிவூட்டப்பட்ட அங்கக உரங்கள்

  இரத்தக் குருதி எருவை காய வைத்து, பொடி செய்து உரமாகப் பயன்படுத்தப்படுகிறது. இறந்த விலங்குகளின் இறைச்சிக் கழிவுகள் காய வைக்கப்பட்டு மாமிச உரமாக மாற்றப்படுகிறது. இது தழைச்சத்தின் நல்ல ஆதாரமாக விளங்குகிறது. விலங்குகளிலிருந்து… Read More »இயற்கை உரம் (பகுதி – 3) மற்ற செறிவூட்டப்பட்ட அங்கக உரங்கள்

பயிர் உற்பத்தியில் மண் வெப்பநிலை மற்றும் அதன் முக்கியத்துவம்

பயிர் உற்பத்திக்கான காலநிலை பயிர் உற்பத்தியில் மண் வெப்பநிலை மற்றும் அதன் முக்கியத்துவம்: பயிர் வளர்ச்சிக்கு மண்ணின் வெப்பநிலை ஒரு முக்கிய காரணியாகும். மண்ணின் வெப்பநிலை மாற்றங்கள் அதன் தன்மையை அதிக அளவில் பாதிக்கின்றன.… Read More »பயிர் உற்பத்தியில் மண் வெப்பநிலை மற்றும் அதன் முக்கியத்துவம்

குறைவில்லா லாபம் தரும் ஊடுபயிர் சாகுபடி

விவசாயிகள் குறைவில்லா வருமானம் பெற ஒரு முக்கிய பயிர், அதனுடன் ஊடுபயிர், வரப்பு பயிர், சால் பயிர் சாகுபடி என அனைத்தையும் ஒருங்கிணைத்து செய்தால் அதிக லாபம் பெற முடியும்.  தற்பொழுது மானாவாரி நிலங்களில்… Read More »குறைவில்லா லாபம் தரும் ஊடுபயிர் சாகுபடி

இலாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள்!

இலாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள் மற்றும் ஊடுபயிர் சாகுபடி பற்றி அறிந்து கொள்ளுங்கள்   இயற்கை விவசாயத்தில் ஊடுபயிர் சாகுபடி என்பது ஒரு அங்கமாகும். எல்லா விவசாயிகளும் ஒரே பயிரை மட்டும் நம்பியிராமல் அதனுடன்… Read More »இலாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள்!

விவசாயம்-2020 என்ன செய்யவேண்டும் ?

இன்று தமிழகத்தில் விவசாயிகளுக்காக போராடிய ஐயா நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாள். இந்த அக்ரிசக்தி விவசாயம் இன்று ஆலம்விழுது போல் பரந்துவிரிந்துவரக்காரணம் திரு.நம்மாழ்வார் ஐயா அவர்களுடனான திருவண்ணாமலை சந்திப்பே காரணம் http://agrisakthi.com, http://www.vivasayam.org அவரின் பிறந்தநாளில்… Read More »விவசாயம்-2020 என்ன செய்யவேண்டும் ?

உடலுக்கு பலம் சேர்க்கும் பொன்னாங்கண்ணி ; மருத்துவர் பாலாஜி கனகசபை

(Alternanthera Sessiles). பொன்னாங்கண்ணியில் உள்ள சத்து விபரங்கள் http://nutrition.agrisakthi.com/detailspage/PONNANGANNI/123 பயன்கள் பொண்ணாங்கண்ணியானது பண்டைய காலத்தில் இருந்து இந்திய நாட்டில் மிகவும் பயன்பாட்டில் உள்ள மருத்துவ குணம் கொண்ட கீரையாகும் பொன்னாங்கண்ணி கீரைை உண்டால் உடலே… Read More »உடலுக்கு பலம் சேர்க்கும் பொன்னாங்கண்ணி ; மருத்துவர் பாலாஜி கனகசபை