Skip to content

விவசாய கட்டுரைகள்

சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

C.சாத்தமங்களத்தில் உள்ள நகராமலை பகுதியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமானது வேளாண் பயிற்ச்சி மாணவிகளால் மேற்கொள்ளப்பட்டது. முகாமில் Dr . M.கணேசன்,Dr.P.முருகேசன், Dr.S ராஜன் ஆகியோர் பங்கேற்று கால்நடைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும்… Read More »சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

வெங்கடாம்பேட்டையில் வேளாண் மாணவர்களின் முகாம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கி ஊரக வேளாண் பணி அனுபவம் குறித்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதன் துவக்கவிழா கடந்த புதன்கிழமை மாலை 6 மணியளவில் வெங்கடாம்பேட்டை… Read More »வெங்கடாம்பேட்டையில் வேளாண் மாணவர்களின் முகாம்

டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்க வாய்ப்பில்லை ?

‘மேட்டூர் அணையில் குறைந்தளவே தண்ணீர் உள்ளது; உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க முடியாது’ என, முதல்வர் பழனிசாமி கூறியுள்ளதன் மூலம், நடப்பாண்டு ஜூன், 12ல், அணையிலிருந்து நீர்திறக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால், டெல்டாவில்,… Read More »டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்க வாய்ப்பில்லை ?

எல்லா தமிழர்களும் கவனிக்கவேண்டி விவசாயக் காப்புரிமை

1991 ஆம் ஆண்டில் சி.பி.டி(CBD-Convention on Bio-logical diversity)அல்லது ரியோ பூமி மாநாட்டு(Rio-summit or Earth summit)முடிவு ஒப்பந்தத்தின்படி அறிவுசார் சொத்துரிமை சட்டங்கள் (Intellectual property Rights-TRIPS) 1995 முதல் நடைமுறைக்கு வந்தன. எழுத்து… Read More »எல்லா தமிழர்களும் கவனிக்கவேண்டி விவசாயக் காப்புரிமை

பூச்சிக்கொல்லிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தல்

நாக்பூர்: மகாராஷ்டிராவில் விவசாய நெருக்கடியை சமாளிக்க அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை, சில நச்சு பூச்சிக்கொல்லிகள் தடை செய்யும் மாநில அரசின் யோசனையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு பூச்சிக்கொல்லி… Read More »பூச்சிக்கொல்லிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தல்

இணைந்திருக்க வேண்டாமா பாலாறும் தென்பெண்ணையும்?

174 கி.மீ தூரம்  கொண்ட  கோதாவரியும் கிருஷ்ணாவும் வாய்க்கால் மூலம் 2015 ஆம் ஆண்டிலேயே இணைந்து ஆந்திர மக்களுக்குப் பயனளித்துக் கொண்டிருக்கிறது. அதை விடக் குறைந்த சுமார் 73கி.மீ தூரமே இடைவெளி கொண்டிருந்தும்,கர்நாடக நந்திதுர்கா… Read More »இணைந்திருக்க வேண்டாமா பாலாறும் தென்பெண்ணையும்?

இந்தியாவில் ஆச்சர்யப்படுத்தும் பெண் விவசாயிகள்..!

உலக வங்கியின் கணக்கின்படி, உணவுப் பொருட்களின் உற்பத்திக்காக வேலை செய்வது தொடங்கி, அவற்றை விளைவித்து, உணவாக மாற்றுவது வரை செய்யப்பட்டும் வேலைகளில் 43 சதவீதம்Read More »இந்தியாவில் ஆச்சர்யப்படுத்தும் பெண் விவசாயிகள்..!

அழிக்கப்படும் பவளப்பாறைகள்

கடல் வளம் அழியாமல் பாதுகாக்க உதவும், அரிய பொக்கிஷமான பவளப்பாறைகள், சமீபகாலமாக, அதிகமாக கடத்தப்படுவது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களை, கவலையடைய செய்துள்ளது. பவளப்பாறைகள் கடத்தலுக்கு, தென்மண்டல அளவில், சென்னை தலைநகராக செயல்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. கடல்… Read More »அழிக்கப்படும் பவளப்பாறைகள்

காவேரி பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு – சிவனப்பன்

விவசாயியாக யாசிக்கிறேன் .. போராட்டங்கள் மட்டுமே நிரந்தர விடியலை தராது … அரசியல் அமைப்புகள் தயவு செய்து யோசியுங்கள் … . அனைவரும் பகிர்வோம் … ஐந்து மாநிலங்கள் பயனடையும் …. அவர்களை அடையும்… Read More »காவேரி பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு – சிவனப்பன்

தமிழக விவசாயிகளை காக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் போதுமா?

காவிரி மேலாண்மை வாரியம் கேட்டு தமிழகம் முழுவதும் இன்று ‘முழு கடைஅடைப்பு’ நடத்த எதிர்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதில் தமிழக அரசு பஸ் ஊழியர்கள் பந்த்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.. இந்த பந்த்திற்கு வணிகர் சங்கங்களின்… Read More »தமிழக விவசாயிகளை காக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் போதுமா?