நீலக்காது நெடுவால் வண்ணக்கோழி
திபெத் மற்றும் மத்திய சீன பகுதிகளிலுள்ள, ஊசியிலை காடுகள் மற்றும் இலையுதிர் காடுகள் நிறைந்த மலைச்சரிவுகளில் (11,500 அடி) இப்பறவைகள் வாழ்கின்றன. அனைத்துண்ணியான நீலக்காது நெடுவால் வண்ணக்கோழிகள் (Blue Eared Pheasant) பெர்ரி பழங்கள், காய்கள், வேர்கள், கிழங்குகள், பூச்சிகள் மற்றும் தரையை மிக வேகமாக கிளறி புழுக்களையும்… நீலக்காது நெடுவால் வண்ணக்கோழி