நடவு வயலில் நெற்பயிர்களை தாக்கும் நோய்கள்
கட்டுபடுத்தும் வழிமுறைகள் குறித்த அட்வைஸ் “நெல் நடவு செய்யும் விவசாயிகள், மண்ணில் மூலம் பரவும் பல வகையான நோய்களை கட்டுப்படுத்த, நெற்பயிரின் வேர்களை, சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸ் கரைசலில், 30 நிமிடம் ஊற வைத்து பின், வயலில் நடவு செய்ய வேண்டும்,” என, சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய உதவி… நடவு வயலில் நெற்பயிர்களை தாக்கும் நோய்கள்