Skip to content

தீவனப்பயிர்களும் அவற்றின் சாகுபடி முறைகளும்

அறிமுகம்: கால்நடை வளர்ப்பில், அதன் பராமரிப்பு செலவில் 3-ல் 2 பங்கு தீவனங்களுக்காக செலவாகிறது. கால்நடைகளுக்கு சமச்சீர் தீவனம் அளிக்கவும், அதிக பால் உற்பத்தி மற்றும் உடல் இறைச்சி கூடவும், காலத்திற்கு ஏற்ற தீவனத்தை தயாரித்து அளிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆகவே, ஒரு சில தீவனப்பயிர்களும் அவற்றின்… தீவனப்பயிர்களும் அவற்றின் சாகுபடி முறைகளும்

பூச்சி மேலாண்மை – தமிழக மிளகாய் விவசாயிகளுக்கு ஒரு எச்சரிக்கை

– புதிய வகை பூச்சி தாக்குதல் கடந்த சில மா தங்களாக இந்தோனேசியாவில் இருந்து ஒரு புதிய ஆக்கிரமிப்பு வகை இலைப்பேன் (Thrips – த்ரிப்ஸ்) இந்திய மாநிலம் முழுவதும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களில் மிளகாய் விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வேகமாக பரவி,… பூச்சி மேலாண்மை – தமிழக மிளகாய் விவசாயிகளுக்கு ஒரு எச்சரிக்கை

கோலியஸ் கிழங்கு சாகுபடி முறைகள்

முன்னுரை கோ லியஸ் ஃபோர்ஷ்கோலின் ஒரு மருத்துவ மூலிகை செடியாகும். சீன உருளைக்கிழங்கு ஃப்ரா ஃபரா உருளைக் கிழங்கு மற்றும் ஹாசா உருளைக்கிழங்கு என்று அழைக்கப்படுகிறது. இச்செடியானது 2 அடி வரை உயரமாகவும் பு தர் போன்றும் வளரும் தன்மை கொண்டது. இச்செடியில் உள்ள மூலப்பொருட்கள் ஃபோர்ஷ்கோலினை செடியிலிருந்து… கோலியஸ் கிழங்கு சாகுபடி முறைகள்

தொழில்நுட்பம் – பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பத்தின் (ITK) மூலம் தக்காளி மற்றும் கத்தரியில் விளைச்சலை அதிகரிக்க வழிமுறைகள்

இந்தியாவில் விவசாயம் புதியதாக த ற்சமயம் ஆரம்பிக்கப்படவில்லை அது புதிய கற்கால காலமான 7500 – 6500 கி.மு முன்பே செய்யப்பட்டு வருகிறது. அக்காலத்தில் மனிதன், காட்டுப் பழங்களையும் வேர்களையும் வேட்டையாடி உணவாக உண்டு வந்ததிலிருந்து நிலத்தை உழுது பயிர் செய்ய பழக ஆரம்பித்தான். பெரிய ஞானிகளின் முயற்சியினாலும்,… தொழில்நுட்பம் – பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பத்தின் (ITK) மூலம் தக்காளி மற்றும் கத்தரியில் விளைச்சலை அதிகரிக்க வழிமுறைகள்

சூரியக் கிளிகள் – மனிதனின் பறவை காதலினால் அழியும் உயிர்கள்..!

வளர்ப்புப் பறவை சந்தையில் சன் கானுயர் (Sun Conure) என்றழைக்கப்படும், பிரபலமான இந்ததங்க நிறப் பறவைகள் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை. அமேசான் நதியினை ஒட்டியுள்ள பகுதிகளில் இவை பரவலாக காணப்படுகின்றன… கூண்டுகளில் ஜோடிப் பறவைகளாக அடைபட்டுள்ள சூரியக் கிளிகள் (Sun Parakeet), இயற்கையில் 20 முதல் 30… சூரியக் கிளிகள் – மனிதனின் பறவை காதலினால் அழியும் உயிர்கள்..!

இலங்கைக்கு உதவுங்கள்…

அக்ரிசக்தி வானும் மண்ணும் 2023 மாநாட்டுக்கு இலங்கையில் இருந்து வந்து கலந்துகொண்ட உரையாற்றிய உயிர்ப்பூ அமைப்பின் சார்பில் செல்வி. நிலக்சனா அவர்கள் கலந்துகொண்டு அவர் ஆற்றிய உரை.. இங்கே கூடி வந்திருக்கும் ஐயா, அம்மா, அண்ணாக்கள் அக்காக்கள் எல்லாருக்கும் இலங்கையிலிருந்து வந்திருக்கும்  நிலக்சனாவின் அன்பு வணக்கங்கள். எங்களை இடர்கள்… இலங்கைக்கு உதவுங்கள்…

தென்கிழக்கு ஆசியா முழுதும் தமிழர்கள் மீண்டும் சந்தையை ஆரம்பிக்கவேண்டும்!

வானும் மண்ணும் – 2023 சர்வதேச வேளாண் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. அம்மாநாட்டின் தென்கிழக்கு ஆசியா முழுதும் தமிழர்கள் மீண்டும் சந்தையை ஆரம்பிக்கவேண்டும் என்ற முழக்கத்துடன் முதல் நாள் நிகழ்வு துவங்கியது. கிருஷ்ணகிரி: அக்ரிசக்தி ஒருங்கிணைத்து நடத்தும் இரண்டு நாள் ஜனவரி 7 மற்றும் 8ம் தேதியில் கிருஷ்ணகிரி… தென்கிழக்கு ஆசியா முழுதும் தமிழர்கள் மீண்டும் சந்தையை ஆரம்பிக்கவேண்டும்!

AgriSakthi

அக்ரிசக்தியின் 66வது இதழ்!

அக்ரிசக்தியின் 66வது இதழ்! கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பாலைவனத்தில் விளையும் தானியம், வளி வளர்ப்பு (ஏராேபோனிக்) விவசாயம், துளசி இலையின் மருத்துவ நன்மைகள், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் – கழிவு எண்ணெய் மூலம் வருமானம், கோழிகளில் வைட்டமின் குறைபாடுகள், இயற்கை வேளாண்மையில்… அக்ரிசக்தியின் 66வது இதழ்!

அதிமதுரத்தின் மருத்துவ பயன்கள்

Medicinal uses of Adhimadhuram ( Glycyrrhiza Glabra ) as mentioned in Siddha & Allopathy சித்தர் பாடல் கத்தியரி முப்பிணியால் வருபுண் தாகங் கண்ணோயுன் மாதம்விக்கல் வலிவெண் குட்டம் பித்தமெலும் புருக்கிச் சரமா வர்த்த பித்தமத மூர்ச்சைவிட பாகம் வெப்பந் தத்திவரு வாதசோ ணித்ங்கா… அதிமதுரத்தின் மருத்துவ பயன்கள்

அக்ரிசக்தி 65வது இதழ்

அக்ரிசக்தியின் 65வது இதழ்! கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் கொய்யா சாகுபடியில் பிரச்சனைகளும் தீர்வுகளும், சமுதாய பண்ணைப் பள்ளியினால் நிலக்கடைல சாகுபடியில் சாதித்துக்காட்டிய திருவண்ணாமைல மாவட்ட விவசாயிகள், பல்வேறு துறைகளில் ட்ரோன்களின் பயன்பாடுகள், பயிர் உற்பத்தியில் பிளாஸ்டிக் தழைக்கூளம், மரவள்ளிக்கிழங்கு சாகுபடி மூலம்… அக்ரிசக்தி 65வது இதழ்