Skip to content

Editor

உளுந்தில் இலை நெளிவு நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

உளுந்து பேபேசியே குடும்பத்தைச் சார்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இதிலிருந்து கிடைக்கும் பருப்பு உளுத்தம் பருப்பு என்று அழைக்கப்படுகிறது. தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட இது, இங்குப் பெரும்பான்மையாகப் பயிரிடப்படும் பருப்பு வகையாகும். தோசை, இட்லி,… Read More »உளுந்தில் இலை நெளிவு நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

இயற்கை முறையில் கால்நடை உற்பத்தி

தற்பொழுது நடைமுறையில் உள்ள முறைகளை விட இயற்கை முறையில் கால்ந டைக ள் பராமரிக்கப்ப டு வ து வித்தியாசமானது. மேய்ச்சல் முறையில் மாற்றம், நோய் தாக்குதலின் பொழுது கொடுக்கப்படும் சிகிச்சை மற்றும் இனப்பெருக்க… Read More »இயற்கை முறையில் கால்நடை உற்பத்தி

நிலக்கடலையில் மொட்டுக் கரிதல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

க டந்த சில ஆ ண் டுகளா க இந்தியாவில் நிலக்கடலைப் பயிராகும் எல்லாப் பகுதிகளிலும் இந்நோய் அதிகளவில் தோன்றி மிகுந்த சேதத்தை விளைவிக்கிறது. நிலக்கடலையில் மொட்டுக் கரிதல் நோயும் அதன் மேலாண்மை முறைகள்… Read More »நிலக்கடலையில் மொட்டுக் கரிதல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

கோடை இறவைப் பருத்தி சாகுபடி – ஒரு கண்ணோட்டம்

உழவுத் தொழிலுக்கு அடுத்த படியாக தமிழ்நாட்டில் அதிக வேலை வாய்ப்பினைத் தரும் தொழிலாகவும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துகின்ற முக்கியத் தொழிலாகவும், அன்னியச் செலவாணியை ஈட்டுகின்ற தொழிலாகவும் ஜவுளித் தொழில் விளங்குகின்றது. இந்திய பருத்தி சங்கம்… Read More »கோடை இறவைப் பருத்தி சாகுபடி – ஒரு கண்ணோட்டம்

நெற்பயிரில் களையெடுக்கும் கருவி – கோனோ வீடர்

களை கட்டுப்பாடு களைகள் என்பவை பயிருக்கு தேவை இல்லாதது. இடத்துக்காகவும், சத்துக்கள், சூரிய ஒளி மற்றும் நீர்த் தேவைகளுக்காகவும் பயிருடன் போட்டியிட்டு மகசூலை பெருமளவில் குறைக்கிறது. களைகள், பூச்சி மற்றும் நோய்களின் மாற்று இருப்பிடமாக… Read More »நெற்பயிரில் களையெடுக்கும் கருவி – கோனோ வீடர்

மஞ்சள் பயிரும், பூஞ்சாண நோய்களும்

விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள மஞ்சள் பயிரில் பூஞ்சாண தொற்று ஏற்பட்டால் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் கீழ்வருமாறு. தற்போது நிலவிவருகின்ற குளிர்ந்த காலநிலை பூஞ்சைகள் பெருகுவதற்கும் மற்றும் நோய்களை தோற்றுவிக்கவும் சாதகமாக உள்ளதால் மஞ்சள்… Read More »மஞ்சள் பயிரும், பூஞ்சாண நோய்களும்

தீவனப்பயிர்களும் அவற்றின் சாகுபடி முறைகளும்

அறிமுகம்: கால்நடை வளர்ப்பில், அதன் பராமரிப்பு செலவில் 3-ல் 2 பங்கு தீவனங்களுக்காக செலவாகிறது. கால்நடைகளுக்கு சமச்சீர் தீவனம் அளிக்கவும், அதிக பால் உற்பத்தி மற்றும் உடல் இறைச்சி கூடவும், காலத்திற்கு ஏற்ற தீவனத்தை… Read More »தீவனப்பயிர்களும் அவற்றின் சாகுபடி முறைகளும்

பூச்சி மேலாண்மை – தமிழக மிளகாய் விவசாயிகளுக்கு ஒரு எச்சரிக்கை

– புதிய வகை பூச்சி தாக்குதல் கடந்த சில மா தங்களாக இந்தோனேசியாவில் இருந்து ஒரு புதிய ஆக்கிரமிப்பு வகை இலைப்பேன் (Thrips – த்ரிப்ஸ்) இந்திய மாநிலம் முழுவதும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா… Read More »பூச்சி மேலாண்மை – தமிழக மிளகாய் விவசாயிகளுக்கு ஒரு எச்சரிக்கை

கோலியஸ் கிழங்கு சாகுபடி முறைகள்

முன்னுரை கோ லியஸ் ஃபோர்ஷ்கோலின் ஒரு மருத்துவ மூலிகை செடியாகும். சீன உருளைக்கிழங்கு ஃப்ரா ஃபரா உருளைக் கிழங்கு மற்றும் ஹாசா உருளைக்கிழங்கு என்று அழைக்கப்படுகிறது. இச்செடியானது 2 அடி வரை உயரமாகவும் பு… Read More »கோலியஸ் கிழங்கு சாகுபடி முறைகள்

தொழில்நுட்பம் – பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பத்தின் (ITK) மூலம் தக்காளி மற்றும் கத்தரியில் விளைச்சலை அதிகரிக்க வழிமுறைகள்

இந்தியாவில் விவசாயம் புதியதாக த ற்சமயம் ஆரம்பிக்கப்படவில்லை அது புதிய கற்கால காலமான 7500 – 6500 கி.மு முன்பே செய்யப்பட்டு வருகிறது. அக்காலத்தில் மனிதன், காட்டுப் பழங்களையும் வேர்களையும் வேட்டையாடி உணவாக உண்டு… Read More »தொழில்நுட்பம் – பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பத்தின் (ITK) மூலம் தக்காளி மற்றும் கத்தரியில் விளைச்சலை அதிகரிக்க வழிமுறைகள்