நிலத்தடி நீர் மட்டம் – கணக்கெடுப்பு
அனைவருக்கும் வணக்கம்அக்ரிசக்தியின் விவசாயம் குழு சார்பாக நிலத்தடி நீர் மட்டம் குறித்த ஒரு கணக்கெடுப்பு ஏற்கனவே நடத்தப்பட்டது. இதில் 12 கேள்விகள் கேட்கப்பட்டன முதல் மூன்று கேள்விள் ஊர் விபரம் பற்றியும் இதர கேள்விகள் நிலத்தடி நீர்மட்டம் குறித்தும் அதோடு அவர்களின் ஊர்களில் உள்ள விபரங்கள் பற்றியும் கொடுத்திருந்தோம்… நிலத்தடி நீர் மட்டம் – கணக்கெடுப்பு









