Skip to content

நிலத்தடி நீர் மட்டம் – கணக்கெடுப்பு

 அனைவருக்கும் வணக்கம்அக்ரிசக்தியின் விவசாயம் குழு சார்பாக நிலத்தடி நீர் மட்டம் குறித்த ஒரு கணக்கெடுப்பு ஏற்கனவே நடத்தப்பட்டது. இதில் 12 கேள்விகள் கேட்கப்பட்டன முதல் மூன்று கேள்விள் ஊர் விபரம் பற்றியும் இதர கேள்விகள் நிலத்தடி நீர்மட்டம் குறித்தும் அதோடு அவர்களின் ஊர்களில் உள்ள விபரங்கள் பற்றியும் கொடுத்திருந்தோம்
கணக்கெடுப்பின் விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன
Value Count
Cuddalore 1
Erode 2
Kancheepuram 1
Karur 1
Madurai 1
Namakkal 1
Ramanathapuram 2
Tirunelveli 1
Tiruvannamalai 1
Tiruvarur 1
Trichy 1
Vellore 1
Vellore 1
Viruthunagar 1
ariyalur 1
dindugal 2
krishnagiri 1
madurai 1
ramanathapuram 1
virudhunagar 1
கடலூர் 1
கிருஷ்ணகிரி 1
சிவகங்கக 1
திண்டுக்கல் 1
திருவள்ளூர்மாவட்டம் 1
தேனி மாவட்டம் 1
Value Count
Anthiyur 1
Koodapattu 1
Kumaratchi 1
Lagampalayam 1
Moranahalli 1
Nagaiyapuram 1
Naraikinar 1
Navalpattu 1
Panaiyadiyendal 1
Pullalore 1
Samusigapuram 1
Settutaiyanpatti 1
Sholinghur 1
Thachanallur 1
Valagaiman tk vadamangalam 1
Vathavaneri 1
Vengikal 1
mangudi 1
melanikuli. 1
papanayakanpatt 1
ponthampuli 1
valayapatti 2
கூடலூர் 1
சானாபுத்தூர் கும்முடிபூண்டிவட்டம் 1
சேத்துர்,நத்தம் 1
பெங்களூரு 1
வடலூர் 1
வேலம்பாடி கிராமம் 1
நீங்கள் ஏற்கனவே ஆழ்துளை கிணறு உங்கள் நிலத்தில் வைத்துள்ளீர்களா? 
  • ஆம்   =24.1%   இல்லை   =   75.9%
நிலத்தடி நீர் இன்றும் சரியாக வருகிறதா? 
  • ஆம்   =62.1%   இல்லை   =   37.9%
 
உங்கள் ஆழ்துளை கிணறு அருகிய உள்ள ஆறுகள், கால்வாய்கள் இருக்கின்றதா?
  • ஆம்   = 55.2% இல்லை   = 44.8%
 உங்கள் ஊரில் உள்ள ஆறு/ஏரி/குளங்களில் தண்ணீர் உள்ளதா?
  • இல்லை   = 93.1%  ஆம் = 6.9%
உங்கள் ஊரில் உள்ள ஆறு/ஏரி/குளங்கள் ஏதேனும் இன்று காலப்போக்கில் மறைந்துவிட்டதா?
  • ஆம் (9) இல்லை(20)
குறிப்பு; Ponnai aaru, palaru.
ஒருவேளை நீர் சரியாக கிடைக்கவில்லையெனில் சமீபத்தில் உங்கள் பகுதியில் ஏதேனும் புதிய பாதை போட்டுள்ளார்களா? அல்லது ஏதேனும் நீர் வழியை பாதிக்கும் சம்பவங்கள் நடைப்பெற்றதா?
  • இல்லை (20)
  • ஆக்கிரமிப்பு.
  • இல்ல
  • புதிய ஆழ்துளை கிணறு 90 அடியில் அமைத்தோம் உப்பாக மாறியது
  • 15வருடங்களாக வீராணம் திட்டத்திற்காக 50குதிரைத்திரன் ொண்ட 5 ஆழ்துலை கிணறுகளால் ஏற்பட்ட பாதிப்பு
  • இல்லை.உப்புநீர்
  • Yes
ஒரு வேளை நிலத்தடி நீர் சரியாக கிடைக்கவில்லையெனில் எப்போது இருந்து அது சரியாக கிடைக்கவில்லை ?மாதம், வருடம்
  • 5year (2)
  • 06/2016
  • கிடைக்ககிரது
  • ஒரு ஆண்டாக
  • 20year
  • December 2016
  • No
  • More water but salt
  • கடந்த 2 வருடம் படும் மோசம்
  • three years
  • 2015 January
  • From September 2016
  • may 2017
  • 14/3/2017
  • கடந்த 7 ஆண்டுகளாக
  • Nill
  • Month
  • 5 வருடமாக நல்ல தண்ணீர் கிடைக்க வில்லை
  • 2015
  • மார்ச் மாதம் முதல்
  • 12/2016
  • 08, 2016
  • Last two years
  • 2 வருடம் முன்பு இருந்து
  • May 2017
  • 2 வருடங்கள்
  • April 2011
  • 2016 july
மழைக்காலங்களில் ஆழ்துணை கிணறுகளில் நிலத்தடி நீர் கிடைக்கிறதா ? 
ஆம் (24) இல்லை (5)
நிலத்தடி நீர் மட்டம் குறைவது பற்றிய உங்கள் கருத்து ?
  • Seemaikaruvelai (2)
  • மழை இல்லை,
  • ஒரேபகுதியில் அதிக போர்பபோடுவதால்
  • மழைநீர் போதுமானது இல்லை
  • Avinesh athikadavu project yapa panaraga lo apa tha quick ah panaum
  • Water sose Ella
  • வருத்தம் அளிக்கிறது
  • How to get good water
  • நீரின் விழிப்புணர்வு இல்லாமை
  • athikappatiyana theavai.
  • நதிநீவ் இணைப்பு
  • Due to bore well
  • No trees
  • இல்ல
  • நீர் வழிப்பாதை அழிக்கப்பட்டு வேறு நீர் வழிப்பாதை ஏற்படுத்துவது, நிலத்தடி நீர் சேமிப்பில் அக்கறையின்மை, மரம் மற்றும் காடு வளர்ப்பில் அக்கறையின்மை இவையே நிலத்தடி நீர் மட்டம் குறைய முக்கிய காரணங்களில் முதன்மை காரணங்களாக உள்ளன.
  • Maram valarpom, aaru kulam kuttai kaappom.
  • Cut tress
  • பனை, ஆளை, இதுபோன்ற மரம் வளர்க்க வேணடும்
  • Sun raising
  • நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் மற்றும் வீராணம் திட்டம் மற்றும் ஏரிகள் தூர்வாரப்படாததால்..
  • Rani water storeg
  • தெரியவில்லை
  • Due to climatical changes the ground water scarcity occurs occasionally.
  • உப்புநீர்
  • Rain fall down
  • இனிமேலாவது விழித்துக் கொள்வோம்.
  • After Tsunami only we are facing this issue. Also there is no strong rain for last ten years. Our lake got filled last twelve years before only.
  • No rain more borewell

இக்கணக்கெடுப்பில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி!

உங்கள் கருத்துக்களை கீழேயுள்ள மறுமொழி(Comments) மூலம் அனுப்பலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj