Skip to content

தேசிய நீரியல் திட்டத்திற்கு உலக வங்கி நிதியுதவி!

  பெருவெள்ளம், மழை மற்றும் வறட்சி போன்றவற்றை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் அத்தகைய சூழல்களில் ஏற்படும் பேரிடர்களைத்தடுப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட தேசிய  நீரியல் திட்டத்திற்கு மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான சர்வேதச வங்கி 175 மில்லியன்களை கடனாக அளிக்கவுள்ளது. தேசிய நீரியல் திட்டம் இத்திட்டத்திற்கு… தேசிய நீரியல் திட்டத்திற்கு உலக வங்கி நிதியுதவி!

காவிரி பாசன பகுதியின் இயற்கை சீற்றங்களை வென்ற சாதனை விவசாயி!

கடந்த பல ஆண்டுகளாக காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஒருபுறம் கர்நாடக மாநில தண்ணீரை எதிர்பார்த்து காத்துக்கிடந்தும் மறுபுறம் இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளம், கடும் வறட்சி காரணமாகவும் கடுமையான உற்பத்தி இழப்புகள், சேதங்கள் மற்றும் பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகின்றனர் விவசாயிகள்.… காவிரி பாசன பகுதியின் இயற்கை சீற்றங்களை வென்ற சாதனை விவசாயி!

வேளாண்மை மானியங்கள்

வேளாண்மையே நாட்டின் பொருளாதாரத்துக்கு அடிப்படை என்ற நோக்கத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பலவேறு மானிய உதவிகளுடன் கூடிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதில் 2015-16-இல் செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்து வேலூர் வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.ஜெயசுந்தர் கூறியது: தேசிய வேளாண அபிவிருத்தித் திட்டம்: இந்தத் திட்டத்தில்… வேளாண்மை மானியங்கள்

கறவை மாடுகளுக்கு மூலிகை மருத்துவம்

மூலிகை மருத்துவத்தின் மூலம் கறவை மாடுகளுக்கு ஏற்படும் மடிவீக்க நோய், வயிறு உப்புசம், கழிச்சல் நோய்களை சரிப்படுத்தலாம் என தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையத் தலைவரும் மரபுசார் மூலிகை வழி கால்நடை மருத்துவப் பயிற்சி, ஆய்வகத் தலைவருமான பேராசிரியர் ந.புண்ணியகோடி தெரிவித்தார்.  மடிவீக்க நோய்:… கறவை மாடுகளுக்கு மூலிகை மருத்துவம்

சொட்டு நீர் பாசனம் – மானிய விபரம்

விவசாயிகள் பயிர் செய்யும் எந்த பயிருக்கும் தண்ணீர் பாய்ச்சுவது மிகவும் முக்கியமான பணியாகும். நாளுக்கு நாள் தண்ணீர் தேவை அதிகரித்து வரும் நிலையில் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். விவசாயத்திற்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு முடியும் என்று கூறுகிறார்கள். மேலும், அதிகமாக… சொட்டு நீர் பாசனம் – மானிய விபரம்

சோலார் பம்ப்செட்… காத்திருக்கும் விவசாயிகள் கண்டு கொள்ளாத அரசு

தமிழ்நாட்டு விவசாயப் பயன்பாடுக்காகக்கிட்டத்தட்டா 20 லட்சம் பம்செட்கள்  மின்சார்த்துல இயங்கிட்டு இருக்கு .இதுல, பெரும்பாலான பம்ப்செட்டுகள்,இலவச மின்சார இணைப்புலதான் இயங்குது மின்சார் இணைப்புலதான் இயங்குது. மின்சாரப் பயன்பாட்டைக்  குறைக்கிறதுக்காக வேளாண்மைப்  பொறியியல் துறை மூலமா மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கிறதுக்காக மானிய விலையில் சோலார்ப் பம்ப்செட் வழங்குற திட்டத்தைத் தமிழ்நாடு… சோலார் பம்ப்செட்… காத்திருக்கும் விவசாயிகள் கண்டு கொள்ளாத அரசு

தேனீ வளர்ப்பில் அதிக லாபம் பெற உதவும் தொழில்நுட்பங்கள்!

மருத்துவக் குணம் வாய்ந்த தேன் மனித வாழ்வுக்கு இன்றியமையாததாக இருந்து வருகிறது.இந்த தேனீ வளர்ப்பில் சில தொழில்நுட்பங்களைக் கையாளுவதன் மூலம், அதிக லாபம் பெற முடியும்.விவசாயிகள் கூடுதல் வருமானத்துக்கு விவசாயம் சார்ந்த தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம்.தேன் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதால், தேனீ வளர்ப்பு ஒரு நல்ல தொழிலாக வளர்ச்சி அடைந்துள்ளது. தேனீ வளர்ப்பில் தேன், மெழுகு ஆகியன முக்கிய பொருட்களாகும்.தேனீ வளர்ப்பில் அதிக லாபம் பெற உதவும் தொழில்நுட்பங்கள்!

கறவை மாடு வாங்கும்போது நல்ல மாடுகளை எப்படி கண்டறிவது?

இளம் மாடாகவும், பெரிய மாடாகவும் இருத்தல் வேண்டும். கழுத்துப்பகுதி சிறியதாகவும், மடிப் பெரியதாகவும், நன்கு உடலுடன் ஒட்டியதாகவும் இருத்தல் வேண்டும். சமமான முதுகு மற்றும் மடிக்காம்புகளுக்கு இடைப்பட்ட இடைவெளி சரியாக இருத்தல் வேண்டும். பின்பக்கம் இருந்து பார்க்கும் போது தலை தெரியக்கூடாது. வயிறு இரண்டு பக்கமும் சமமாக இருத்தல்… கறவை மாடு வாங்கும்போது நல்ல மாடுகளை எப்படி கண்டறிவது?

பச்சைத்தமிழன் – புதிய தொடர்

பழந்தமிழர்கள் பசுமையுடன் (தாவரங்கள்/விவசாயத்துடன்) எப்படி இயைந்து வாழ்ந்தார்கள் என்பதை இலக்கியங்களின் துணையோடு நுணுக்கமாக விவரிக்கிற தொடர். ‘பச்சைப்பசேல் தமிழன்’ என்பது இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த பழந்தமிழனைக் குறிக்கிறது.

கறுப்பு அரிசி – கறுப்பு கவுனி அரிசி

ஆசியாவில், குறிப்பாக, சீனாவில்,கருப்பு அரிசி எனப்படும், கவுனி அரிசி, அதிகளவில்,விளைகிறது. பழங்காலத்தில், கருப்பு அரிசியை,’ராஜாக்களின் அரிசி’ என, வரலாற்று குறிப்புகளில்குறிப்பிடப்பட்டு, இந்த அரிசியை, ராஜாக்கள் மற்றும்ராணிகள் மட்டுமே சாப்பிட வேண்டும் என, சீனாவில், சட்டமே இருந்துள்ளது. தமிழகத்தின் சில பகுதிகளில்இதை, ‘கார் அரிசி’ ‘கவுனி அரிசி’ என்றும் அழைப்பர்.… கறுப்பு அரிசி – கறுப்பு கவுனி அரிசி