Skip to content

அக்ரிசக்தி மாடிவீட்டுத்தோட்டம் அமைக்க பயிற்சி!

அன்பார்ந்த நண்பர்களே! ஆடிப்பட்டம் தேடி விதை என்பது நம் முன்னோர் மொழி, அதற்கேற்றார்ப்போல் விவசாயத்தினை இளைய சமூகத்திற்கு கொண்டு செல்ல அக்ரிசக்தியின் சார்பில் ஒரு முன்னெடுப்பு செய்யப்பட உள்ளது. அக்ரிசக்தியின் விவசாயம் சார்பில் மாடிவீட்டுத்தோட்டம் அமைக்க பயிற்சிகள் ஆடி 18(ஆகஸ்ட் 3) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. சனி, ஞாயிறுகளில்… அக்ரிசக்தி மாடிவீட்டுத்தோட்டம் அமைக்க பயிற்சி!

ஹைட்ரோகார்பன் திட்டம் சாதகம்/பாதகம் – 01

ஹைட்ரோகார்பன் என்பது தீப்பற்றி எரியக்கூடிய தன்மை கொண்ட நீரகக்கரிமங்களே. இயற்கை எரிபொருட்களான பெட்ரோலியம், நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்றவற்றில் காணப்படும் முதன்மைக்கூறு ஹைட்ரோகார்பனே. திரவநிலையில் பிரித்தெடுக்கப்படும் ஹைட்ரோகார்பன் பெட்ரோலியம் அல்லது கனிம எண்ணெய் என்றழைக்கப்படுகிறது. அதேபோல வாயு நிலையில் பிரித்தெடுக்கப்படும் ஹைட்ரோகார்பன் இயற்கை எரிவாயு என்றழைக்கப்படுகிறது.  பாறைப் படிம எரிவாயு… ஹைட்ரோகார்பன் திட்டம் சாதகம்/பாதகம் – 01

வேப்பமர வெள்ளாமை.!!!

போன வருஷம் வேப்பங்கொட்டைகள் கிலோ ரூ.38, இந்த வருஷம் கிலோ ரூ.72. இது இந்த ஒரு வருஷத்தின் ஏற்றமல்ல.. பல வருஷங்களாகவே வேப்பங்கொட்டைகள் விலை ஏறுமுகத்தில்தான் தொடர்ந்து உள்ளது. இறங்குமுகம் என்பதே இல்லை. காரணம், வேப்பமரம் ஒரு விவசாயப் பயிர் கிடையாது. ஒரே இடத்தில் விளைவிக்கப்படுவதில்லை. முன்புபோல சேகரிக்கும்… வேப்பமர வெள்ளாமை.!!!

தமிழ்நாட்டிற்கு ஹைட்ரேகார்பன் திட்டம் தேவையா?

ஷேல் எரிவாயு, மித்தேன், ஹைட்ரோகாபன் பற்றிய சிறப்பு கட்டுரை நாளை வெளிவருகிறது.    ’’ஷேல் எரிவாயு ஆய்வு முழுவதும் நிலத்தில் மேற்கொள்ளப்படுவதாலும் பெரும் சவாலாக இருக்கும். தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த ஆதாரங்களில் உற்பத்தி செய்வது என்பது மிகவும் சவால் நிறைந்தது.தேக்கங்களின் இறுக்கம் காரணமாக இவற்றுக்கு கிடைமட்டமாக ஹைட்ராலிக் ஃபிராக்சரிங்… தமிழ்நாட்டிற்கு ஹைட்ரேகார்பன் திட்டம் தேவையா?

கறுப்பு அரிசி விற்பனைக்கு

ஆசியாவில், குறிப்பாக, சீனாவில்,கருப்பு அரிசி எனப்படும், கவுனி அரிசி, அதிகளவில்,விளைகிறது. பழங்காலத்தில், கருப்பு அரிசியை,’ராஜாக்களின் அரிசி’ என, வரலாற்று குறிப்புகளில்குறிப்பிடப்பட்டு, இந்த அரிசியை, ராஜாக்கள் மற்றும்ராணிகள் மட்டுமே சாப்பிட வேண்டும் என, சீனாவில், சட்டமே இருந்துள்ளது. தமிழகத்தின் சில பகுதிகளில்இதை, ‘கார் அரிசி’ ‘கவுனி அரிசி’ என்றும் அழைப்பர்.… கறுப்பு அரிசி விற்பனைக்கு

வேளாண்மைத் துறை அறிவிப்புகள்

  கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, வேளாண்மைத் துறை அமைச்சர் ரா.துரைக்கண்ணு வெளியிட்ட அறிவிப்புகள் இங்கே இடம் பெறுகின்றன. நெல் வயல்களில் பாசன நீர் தேவையைக் கண்காணிக்க புதிய முறை!        நெற்பயிரில் பாசன நீர் பயன்பாட்டு அளவைக் குறைக்கவும் , தேவைக்கேற்ப… வேளாண்மைத் துறை அறிவிப்புகள்

அக்ரிசக்தியின் “விழுது” வளரும் பத்திரிக்கையாளர் திட்டம்!

நீங்கள் வேளாண் மாணவரா? வேளாண்மை சார்ந்த தொழில் செய்பவரா? பணிபுரிபவரா? வேளாண்மை சார்ந்த கட்டுரைகளை எழுதும் ஆர்வம் உள்ளவரா?   உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. வேளாண்மை தொடர்பான தலைப்புகளில் உங்களுடைய கட்டுரைகளை ‘அக்ரிசக்தி-விவசாயம்’ செயலிக்கு அனுப்பிவைக்கலாம்; உங்கள் எழுத்துகள் பல்லாயிரம் விவசாயிகளைச் சென்றடையும்; அவர்களுக்கு நன்மை தரும்!… அக்ரிசக்தியின் “விழுது” வளரும் பத்திரிக்கையாளர் திட்டம்!

சம்பா பட்டத்தில் பாரம்பர்ய நெல் சாகுபடி

ஒரு ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய இரண்டரை சென்ட் பரப்பில் நாற்றாங்கால் அமைக்க வேண்டும். சேற்றுழவு செய்து மண்ணைப் புளிக்க வைத்து 15 நாள்கள் கழித்து, நாற்றங்காலைச் சமன்படுத்தி 1 கிலோ விதைநெல்லைத் தூவ வேண்டும். 2 கிலோ கடலைப்பிண்ணாக்குடன் 100 கிராம் நாட்டுச் சர்க்கரை கலந்து தண்ணீரில்… சம்பா பட்டத்தில் பாரம்பர்ய நெல் சாகுபடி

விரலிக்கிழங்கே விதைக்கிழங்கு!

”அறுவடை செய்த சேனைக் கிழங்குலிருந்து தனியாக நீட்டிக் கொண்டிருக்கும் சின்னக் கிழங்குதான் விரலிக்கிழங்கு. இதைத் தனியே எடுத்துச் சேகரித்து வைத்து, விதைக்கிழங்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு முறை சேனைக்கிழங்கு ஊன்றும்போதும் தனியாகக் குறைந்த இடத்துல இந்த கிழங்கைச் சாகுபடி செய்துவந்தால், அடுத்த முறைக்கான விதைக்கிழங்காக பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படிச்… விரலிக்கிழங்கே விதைக்கிழங்கு!

சேனைக் கிழங்கு சாகுபடி!

சேனைக் கிழங்கு சாகுபடி செய்ய சித்திரை, ஆடிப் பட்டங்கள் ஏற்றவை. ஆடிப்பட்டத்தில் நல்ல  விளைச்சல் கிடைக்கும். செம்மண், கரிசல் மண், வண்டல் மண் ஆகிய மண் வகைகள் ஏற்றவை. சேனைக்கிழங்கின் வயது 8 முதல் 10 மாதங்கள் . தேர்வு செய்த நிலத்தில், சித்திரை மாதத்தில் கோடை உழவு… சேனைக் கிழங்கு சாகுபடி!

error: Content is protected !!