Skip to content

அக்ரிசக்தி மாடிவீட்டுத்தோட்டப் பயிற்சியின் பலன்கள்

அனைவருக்கும் வணக்கம் அக்ரிசக்தியின் சார்பில் மாடிவிட்டுத்தோட்டம் அமைக்க திரு.தியாகராஜன் அவர்களின் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் குறைவான நபர்களே சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இதில் சிறப்பாக செயல்பட்ட திரு.சண்முகநாதன் அவர்களின் செயல்பாடுகள் இங்கே படங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது அக்ரிசக்தி மாடிவீட்டுத்தோட்டம் விரைவில் தமிழமெங்கும் விரைவில் இதற்கான பணிகளை நாங்கள் தீவிரப்படுத்தியுள்ளோம்,  மேலும்… அக்ரிசக்தி மாடிவீட்டுத்தோட்டப் பயிற்சியின் பலன்கள்

நிலத்தடி நீர் மட்டத்தில் சீரான உயர்வு!

சமீபத்தில் தமிழக மாவட்டங்கள் சிலவற்றில் பெய்துள்ள தொடர்மழையின் காரணமாகச் சில மாவட்டங்களில் மட்டும் நிலத்தடி நீர்மட்டம் திருப்தி அளிக்கும் வகையில் உயர்ந்து வருவதாக நீர் ஆதாரத் தரவு மையங்கள் அறிவித்துள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த முறை தேவைக்கு அதிக மழைப்பொழிவு இருந்ததாகப் பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம் தவிர்த்து… நிலத்தடி நீர் மட்டத்தில் சீரான உயர்வு!

மாப்பிள்ளை சம்பா (சிவப்பு அரிசி ) – விற்பனைக்கு

மாப்பிள்ளைச் சம்பா மாப்பிள்ளைச் சம்பாஇந்தியாவில் 20,000 பாரம்பரிய நெல் வகைகள் இருந்தன. அவற்றுள் பல, நவீன நெல் ரகங்களின் வரவால் அழிந்துவிட்டன.தற்போது சீரகச் சம்பா, மாப்பிள்ளை சம்பா, காட்டுப் பொன்னி, சின்னப் பொன்னி, பாசுமதி, கிச்சிலி சம்பா உள்ளிட்ட 100 முதல் 150 வகையான நெல் ரகங்கள் மட்டுமே… மாப்பிள்ளை சம்பா (சிவப்பு அரிசி ) – விற்பனைக்கு

அக்ரிசக்தியின் குளிர்பதன கிடங்கு சேவை துவக்கம்

அன்பார்ந்த விவசாயிகளுக்கு வணக்கம் அக்ரிசக்தியின் விவசாயம் குழுமம் விவசாயிகளுக்கான விவசாய பொருட்களை சேமித்து வைக்கும் குளிர்பதன கிடங்கு வசதியினை செப்டம்பர் மாதம் முதல் பொது மக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. 25 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட இந்த குளிர்பதன கிடங்கில் விவசாயிகள் தங்கள் பொருட்களை சேமித்து வைத்து விலை… அக்ரிசக்தியின் குளிர்பதன கிடங்கு சேவை துவக்கம்

அக்ரிசக்தி விவசாயம் செயலி மற்றும் தளத்தில் விளம்பரம்

அனைவருக்கும் வணக்கம் அக்ரிசக்தி யின் விவசாயம் குறுஞ்செயலி மற்றும் இணையத்திலும் பயன்பாட்டில் உள்ளது. சில நிறுவனங்களின் வேண்டுகோளை ஏற்று நஞ்சில்லா விவசாயம் செய்ய உதவி புரியும் நிறுவனங்களின், இயற்கை பொருள் அங்காடிகள் , விவசாயம் சார்ந்த நிறுவனங்களில் விளம்பரங்களை எங்கள் தளத்திலும், குறுஞ்செயலியிலும் விளம்பரங்கள் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாதத்திற்கு… அக்ரிசக்தி விவசாயம் செயலி மற்றும் தளத்தில் விளம்பரம்

அக்ரிசக்தி – விவசாயம் வாசகர்களுக்கு புதிய பரிசு

1907 ல் பென்சன் துரை என்பவர் எழுதி அதை தமிழுக்கு இராமசுவாமி அய்யர் என்பவரால் மொழி மாற்றம் செய்யப்பட்டு அச்சிடப்பட்ட விவசாய நூல் எனும் இந்த நூல் வரும் புதன் அன்று அக்ரிசக்தி – விவசாயம் தளத்தில் தொடராக வெளிவருகிறது. இந்தப் பகுதியில் உங்கள் சந்தேகங்களை எவ்வப்போது கேட்கலாம்

மீன் வளர்ப்பு

பொருளாதாரத்தில் “வறுமை” என்பது முதன்மை பங்காற்றுகிறது. இதற்கான மூல காரணமாக 1.வளமின்மை 2.வேலையின்மை 3.உற்பத்தியின்மை என்று மூன்று பிரிவுகளில் ஏற்படுகிறது. குறிப்பாக 80% விவசாயத்தை தொழிலாக கொண்ட இந்தியா போன்ற நாடு வறுமையிலிருப்பது என்பது பெரிய வருத்தத்திற்கும், வேதனைக்கும் மேலும் ஆய்வுக்கும் உரியது. இந்தியாவில் வளமின்மை என்று அறவே… மீன் வளர்ப்பு

நெல்லை மதிப்பு கூட்டும் நவீன தொழில்நுட்பம்

நம்நாட்டில் வேளாண்மை முதன்மையான துறையாக உள்ளது என்பது பெருமைக்குரிய விஷயம் ஆனால் அதை சார்ந்த உணவு பதனிடுதல் தொழிலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றோம். இந்திய அளவில் 3 சதவிகித உணவு பொருட்கள் மட்டுமே பதப்படுத்தப்படுவதாகவும் ஒட்டு மொத்த உற்பத்தியில் சுமார் 30 முதல் 40 சதவிகித காய்கள்… நெல்லை மதிப்பு கூட்டும் நவீன தொழில்நுட்பம்

மாநில அளவிலான வேளாண் ஆராய்ச்சி மையங்கள்

தேசிய அளவில் புதுடில்லியிலுள்ள ஆராய்ச்சிமையத்தின் கீழ் நாடு முழுவதும் வேளாண் மற்றும் தோட்டக்கலை சம்மந்தமான ஆராய்ச்சி நிறுவனங்கள் பல சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன. அதேபோல் தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் மாநில முழுவதும் பல ஆராய்ச்சி நிறுவனங்கள் வேளாண் வழிகாட்டிகளாக உள்ளன. இவைகள்… மாநில அளவிலான வேளாண் ஆராய்ச்சி மையங்கள்

இந்தியாவின் காலநிலை மண்டலங்கள்

கொப்பன் காலநிலை வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு டாக்டர் டிரவர்த்தா உருவாக்கிய காலநிலை மண்டலப் பகுப்பு இந்தியாவிற்குப் பொருந்துவதாகப் பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதன்படி, இந்தியா A, B, C  மற்றும் H என நான்கு வகையாகப் பிரிக்கப்படுகின்றது. இதில்,       A -வெப்பமண்டல மழைக்காலநிலை (உயர் வெப்பநிலை  நிலவும்) B… இந்தியாவின் காலநிலை மண்டலங்கள்