Skip to content

அக்ரிசக்தி 68வது இதழ் – சிறுதானிய சிறப்பிதழ்

அக்ரிசக்தியின் 68வது இதழ்! “சிறுதானியங்கள் சிறப்பிதழ்” கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் சிறுதானியங்களின் சிறப்புகள், குதிரைவாலியில் சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டு வழிமுறைகள், சிறுதானியங்கள் சாகுபடிக்கு புதிய இரகங்களை பிரபலப்படுத்தும் அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையம், கம்பு நன்மைகள், தீமைகள் மற்றும் சத்துகள், சிறுதானிய… அக்ரிசக்தி 68வது இதழ் – சிறுதானிய சிறப்பிதழ்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பிரம்மன் மாடுகள்

அமெரிக்காவில் 1885 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கலப்பின மாடுகள் இவை. இந்தியாவை சேர்ந்த கிர், குசரெத், நெல்லூர் மற்றும் கிருஷ்ணா பள்ளத்தாக்கு நாட்டு மாடுகளை, அமெரிக்க மாடுகளோடு இணைத்து இந்த கலப்பின மாடுகளை உருவாக்கியுள்ளனர். இப்பொழுதும் அமெரிக்க ஹியர்போர்டு மற்றும் குட்டை கொம்பு மாடுகளோடு கலப்பினம் செய்தே அதிக… இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பிரம்மன் மாடுகள்

பறவை பேருயிர் – நெருப்புக் கோழி

விலங்கு வகைகளில் பேருயிர் என்று யானைகளை கூறுவது போல, பறவைகளில் பேருயிர் என்று பார்த்தால் அவை நெருப்புக் கோழிகள்(Ostrich) தான். இன்று உலகில் வாழும் பறவைகளில் மிகப்பெரியவை இவை மட்டும் தான். மிகப்பெரிய கண்களை கொண்டுள்ள தரைவாழ் உயிரினமும் இவையே. மிகப்பெரிய முட்டையை (1500 கிராம்) இடும் பறவைகளும்… பறவை பேருயிர் – நெருப்புக் கோழி

டிஸ்னி திரைப்படங்களில் வரும் கலிபோர்னிய காடைகள்

அழகிய கொண்டை வைத்துள்ள இந்த சிறிய காடைகளை, கலிபோர்னிய பள்ளத்தாக்கு காடை மற்றும் பள்ளத்தாக்கு காடை என்றும் அழைக்கின்றனர். ஒன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை உயிர் வாழும் இக்காடைகளின் விலங்கியல் பெயர்  கேலிபெப்லா கலிபோர்னிகா (Callipepla californica). அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்த காடைகள் இப்போது கொலம்பியா,… டிஸ்னி திரைப்படங்களில் வரும் கலிபோர்னிய காடைகள்

தமிழக வேளாண் பட்ஜெட் -2023 முக்கிய அம்சங்கள்

வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்: * 119,97,000 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளோம். * கடந்த 2 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. * வறட்சி, வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் பயிர் ரகங்களை உருவாக்க வேண்டியது அவசியம்.… தமிழக வேளாண் பட்ஜெட் -2023 முக்கிய அம்சங்கள்

இந்திய விவசாயத்தின் 6 முக்கிய சிக்கல்கள்!

இந்தியப் பொருளாதாரத்தில் விவசாயம் ஒரு முக்கியமான துறை. பெருகிவரும் மக்கள் தொகைக்கு உணவளிப்பதோடு இங்கேயிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் விவசாயத் துறையானது அதன் உற்பத்தி மற்றும் அறுவடைக்குப் பின்னான விவசாயத்தில் விவசாயத்தை பாதிக்கும் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. இந்தியாவில் விவசாயத்தில் உள்ள சில முக்கிய… இந்திய விவசாயத்தின் 6 முக்கிய சிக்கல்கள்!

கின்னஸ் சாதனை படைக்கும் பிரம்மாண்ட வளர்ப்பு பூனைகள்

கின்னஸ் சாதனை படைக்கும் பிரம்மாண்ட வளர்ப்பு பூனைகள்           வீட்டில் வளர்க்கப்படும் பூனை வகைகளிலேயே மிகப்பெரியவை மெய்ன் கூன் (Maine Coon) வகை பூனைகள் தான். இப்பூனைகள் அமெரிக்காவின் மெய்ன் மாகாணத்தை பூர்வீகமாகக் கொண்டவை. 1985 ஆம் ஆண்டிலிருந்து மெய்னின், மாகாண பூனையாக… கின்னஸ் சாதனை படைக்கும் பிரம்மாண்ட வளர்ப்பு பூனைகள்

செல்லப் பிராணியாக மாற்றப்பட்ட பாலைவன நரிகள்

செல்லப் பிராணியாக மாற்றப்பட்ட பாலைவன நரிகள் நரி இனங்களிலேயே மிகச் சிறியவையும், பெரிய காதினை கொண்டவையும் இந்த பாலைவன நரிகள் (Fennec Fox) தான். இவற்றின் விலங்கியல் பெயர் வல்பஸ் ஸெர்டா (Vulpes zerda). ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள அல்ஜீரியா, மொராக்கோ, சேடு, லிபியா, மாலி, டுனீசியா, சினாய் தீபகற்பம்,… செல்லப் பிராணியாக மாற்றப்பட்ட பாலைவன நரிகள்

உலகின் மிகப்பெரிய கௌதாரி பறவையினம் – காட்டு கௌதாரி

  கௌதாரி இனங்களிலேயே மிகப்பெரியவை இந்த காட்டு கௌதாரிகள் (Wood Grouse) தான். இதனை மேற்கு கேப்பர்கேலி, யுரேஷிய கேப்பர்கேலி, காட்டுச் சேவல் மற்றும் புதர் சேவல் என்று பல பெயர்களால் அழைக்கின்றனர். இதன் விலங்கியல் பெயர் டெட்ராவோ உரோகேலிஸ் (Tetrao urogallis) ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டத்தின்… உலகின் மிகப்பெரிய கௌதாரி பறவையினம் – காட்டு கௌதாரி