வேளாண் துறை மேம்பாட்டிற்கு அறிவிப்புகள்
பட்ஜெட்டில், வேளாண் மேம்பாட்டிற்காக, பல திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து, இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகி ஒருவர் கூறியதாவது: காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசின் தவறான உரக் கொள்கையால், அவற்றின் விலை மும்மடங்கு உயர்ந்து விட்டது. இதனால், சாகுபடி செலவு அதிகரித்து,… வேளாண் துறை மேம்பாட்டிற்கு அறிவிப்புகள்