காய்கறிகளை எப்படி வாங்கலாம்….
இப்போ நான் சொல்லப் போற விஷயத்தை, விவசாயிகள், பொதுமக்கள்னு எல்லாருமே மனசுல ஏத்தி வெச்சுக்கோங்க. அதாவது, தினசரி நாம உபயோகப்படுத்துற காய்கறிகள பத்திதான் இப்ப சொல்லப் போறேன். விவசாயிகள், சரியான பக்குவத்துல காய்கறிகள அறுவடை செஞ்சாதான், சந்தையில நல்ல விலை கிடைக்கும். மக்களுக்கும், கொடுக்குற காசுக்கு தரமான,… காய்கறிகளை எப்படி வாங்கலாம்….