Skip to content

சிறு பாசனத் திட்டம்

கிணறுகளைப் பக்க துளையிட்டும், செங்குத்தான துளையிட்டும் புதுப்பித்து மேற்படி கிணறுகளில் நீர் ஆதாரம் பெற வழிவகை செய்யப்படுகிறது. கிணறு ஆழப்படுத்த 20 குழிகள் கொண்ட ஒரு வெடிக்கு ரூ250/- வாடகையாக வசூலிக்கப்பட்டு சிறுபாசன ஆதாரங்களை மேம்படுத்த வழிவகை செய்யப்படுகிறது. நன்றி வேளாண்மை இயக்குநர் தருமபுரி

மழை காலத்திற்கு ஆடுகளுக்கு ஏற்ற பசுந்தீவனம்

வெள்ளாடுகளுக்கு பசுந்தீவனத்தில் 50 சதவீதம் பசும் புற்களும், 80 சதவீதம் பயிறு வகை தீவனமும், 20 சதவீதம் மர வகை தீவனமும் அளிக்க வேண்டும். ஒரே மாதிரியான தீவனத்தை அளித்தால் வெள்ளாடுகள் அதை உட்கொள்ளும் அளவை குறைத்து கொள்ளும், வெள்ளாடுகளுக்கு நாளொன்றுக்கு 200 கிராம் அடர்வினை மற்றும் 4… மழை காலத்திற்கு ஆடுகளுக்கு ஏற்ற பசுந்தீவனம்

ஆட்டு பண்ணையில் நோய் தடுப்பு முறைகள்

ஆட்டு கொட்டகையை காற்றோட்டமாக தரையில் தண்ணீர் தேங்காமல் உலர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆடுகளுக்கு போதுமான இடவசதி அளிக்க வேண்டும். ஆட்டு கொட்டகை மற்றும் உபகரணங்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பொதுவாக 2 சதவீதம் சோடியம் ஹைட்ராக்சைட், 10 சதவீதம் அமோனியா, 2 சதவீதம் பார்மாலட்… ஆட்டு பண்ணையில் நோய் தடுப்பு முறைகள்

மழைக்காலங்களில் ஆடுகளை பராமரித்தல்

கிராமப்புற வேளாண்மை பொருளாதார முன்னேற்றத்திற்கு வெள்ளாடு வளர்ப்பு முக்கிய அங்கமாக திகழ்கிறது. பால் பண்ணை மற்றும் விவசாயம் வெற்றிகரமாக அமையாமல் நலிவடைந்து வரும் இக்காலகட்டத்தில் ஆடு வளர்ப்பு ஒரு பக்கபலமாக நின்று இழப்பை ஈடுசெய்து விவசாயியை காக்கிறது. இத்தொழில் வளர்ந்து பொருளாதார வளம் பெற ஆடு வளர்ப்பில் முறையாக… மழைக்காலங்களில் ஆடுகளை பராமரித்தல்

தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தோட்டக்கலை உதவி இயக்குநர் முனைவர் பா. இளங்கோவன் பதில் சொல்கிறார்.  “தமிழ்நாட்டில் தோட்டக்கலைப் பயிர்களை ஊக்கப்படுத்த வாழை, மா, கொய்யா, எலுமிச்சை, ஜாதிக்காய்… போன்ற தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இவை ஒரு ஹெக்டேர் அளவு மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது. பயிர்கள் மானியத்தொகை( 1 ஹெக்டேருக்கு)… தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம்

விவசாயத்திற்கு தண்ணீர்

(படத்தின் மேல் சொடுக்கி பெரியதாக பார்க்கவும்) நேற்றை விவசாயம் இதழில் தண்ணீர் எவ்வாறு தேவை என்பதை பார்த்தோம். நமக்கு இயற்கையாக கிடைக்கக்கூடிய தண்ணீரை நாம் விவசாயத்திற்கு எடுத்து வருகிறோம் . பூமியில் சிறப்பான இயல்பு என்னவெனில் நாம் ஒன்று கொடுத்தால் அது 100 ஆக திருப்பிக்கொடுக்கும். ஒரு விதை… விவசாயத்திற்கு தண்ணீர்

தண்ணீர்

நீரின்றி அமையாது உலக என்று கூறிய வள்ளுவனுக்கு வாக்கு கூட பொய்யாக்கிவிடும் போலிருக்கிறது இன்றைய சமூகத்தின் தண்ணீர் நுகர்வு மூன்று பக்கம் தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும் அந்த தண்ணீரை நாம் குடிக்க முடியாது, இந்த சூழப்பட்ட தண்ணீரால்தான் நமக்கு மலை மேகங்கள் உருவாகின்றன, மழை மேகங்கள் மூலமாக கிடைக்கின்ற ஆறுகள்… தண்ணீர்

விவசாய பழமொழி 1

நம் முன்னோர்கள் 100 வார்த்தைகள் பயன்படுத்தவேண்டிய இடத்தில் சில வரிகளிலயே அறிவுறுத்திவிட்டு சென்றுவிடுவார்கள் அது பழம் காலம் தொட்டு பலரால் மொழியப்படுவதால்தான் இதை பழமொழி என்கிறோம் . ஒவ்வொரு துறைக்கும் அந்த துறையில் முத்தோர்கள் நமக்கு சில குறிப்புகளை கொடுத்துள்ளனர். சித்த மருத்துவத்தில் ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ,… விவசாய பழமொழி 1

தர்பூசணி மற்றும் முலாம் பழம்

மண்        மணற்கலந்த குறுமண் தர்பூசணியில் வளர்ச்சிக்கு ஏற்றது. களர் அமிலத்தன்மை 6.5 – 7.5 ஆக இருக்க வேண்டும். பருவம்        நவம்பர் = டிசம்பர், வெயில் காலங்களில் அறுவடைக்கு வரும் பழங்களில் சுவை அதிகமாக இருக்கும். விதையளவு 1 – 3.5 கிலோ இரகத்தை பொறுத்து… தர்பூசணி மற்றும் முலாம் பழம்

திசு வாழை

திசு வாழைக்கன்றுகள் 5 – 6 இலைகள் கொண்ட தரமான கன்றுகளையேப் பயன்படுத்த வேண்டும். ஒரு கன்றுக்கு 25 கிராம் என்றளவில் சூடோமோனாஸ் இட வேண்டும். 45 x 45 x 45 செமீ அளவுள்ள குழிகளில் 10 கிலோ தொழு உரம், 250 கிராம் வேப்பம் புண்ணாக்கு… திசு வாழை