மாவுப்பூச்சிகளில் இருந்து தோட்டக்கலை பயிர்களை காப்பது எப்படி?
தோட்டக்கலை பயிர்களைப் பெருமளவுத் தாக்கும் பேராகாக்கஸ் மார்ஜினேட்டஸ் என்ற மாவுப்பூச்சியில் இருந்து பயிர்களைக் காப்பது எப்படி என காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் பெ. முருகன் வழிகாட்டுகிறார். அவரது அளிக்கும் தகவல்கள்: இந்த மாவுப் பூச்சியானது பப்பாளி, மரவள்ளி, கொய்யா, மல்பெரி, பருத்தி, கத்தரி, வெண்டை,… மாவுப்பூச்சிகளில் இருந்து தோட்டக்கலை பயிர்களை காப்பது எப்படி?