பானாபா பூ தாவரத்தின் பயன்கள்
பானாபா பூ தாவரம் மித வெப்ப மண்டலத்தில் வளரும் தாவர வகையை சார்ந்தது. குறிப்பாக இந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் அதிகமாக வளர்ந்து வருகிறது. பானாபா தாவரம் பல்வேறு வகையான மருத்துவ குணங்களை கொண்டதாக உள்ளது. பானாபா தாவரத்தின் மருத்துவக் குணங்கள்: பானாபா தாவரத்தின் இலை மற்றும் பழங்களை காய…










