Skip to content

எண்ணெய் கலந்த மண்ணை மறுசுழற்ச்சி செய்யலாம்!       

ரைஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் எண்ணெய் கசிவுகள் கலந்துள்ள மண்ணை சுத்தம் செய்து வளமான மண்ணாக மாற்றுகிறார்கள். வளமான மண்ணாக மாற்றுவதற்கு  அவர்கள் பைரோலிஸிஸ் முறையை பயன்படுத்துகிறார்கள். ஆக்ஸிசன் இல்லாத மாசுப்பட்ட மண்ணை வெப்பமூட்டுகிறார்கள். இந்த அணுகுமுறை சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் என்று கூறுகிறார்கள். நிலையான எரித்து… எண்ணெய் கலந்த மண்ணை மறுசுழற்ச்சி செய்யலாம்!       

நிலப்பனைக்கிழங்கு தாவரத்தின் மருத்துவ குணம்

நிலப்பனைக்கிழங்கு தாவரத்தை( கோல்டன் ஜ கிரஸ்) என்றும் அழைப்பார்கள்.இந்த தாவரத்தை  மருந்துவத்திற்காக பயன்படுத்துகிறார்கள். நிலப்பனைக்கிழங்கு தாவரம்  குறுகிய அல்லது நீளமான வேர்களை கொண்டது. நிலப்பனைக்கிழங்கு  தாவரம் 10 – 35 செ. மீ வரை  வளர கூடியது. இலைகள் 15-45×1.3-2.5 செ.மீ ஈட்டி வடிவானது. பூக்கும் காலம் வரும்… நிலப்பனைக்கிழங்கு தாவரத்தின் மருத்துவ குணம்

சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் மண்

அமெரிக்கா மண் அறிவியல் சங்கம் (SSSA) , மண்ணின் முக்கியத்துவம் பற்றி பொது மக்களுக்கு ஆண்டு முழுவதும் ஒரு தொடர்ச்சியான நடவடிக்கைகளை  ஒருங்கிணைத்து வருகிறது. மண் எவ்வாறு சுற்றுப்புறச் சூழலை பாதுக்காக்கிறது? ஆரோக்கியமான காடுகள்: காடுகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது, ஏனெனில் மரங்கள் நிறைந்திருப்பதால் காடுகள் மிகவும்… சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் மண்

காடுகள் அழிக்கப்படுவதால் உயிரினங்கள் அழியும்

வெப்பமண்டலக் காடுகளால் தான்  அமேசானில்  உள்ள உயிரினங்கள் தாவரங்கள், எறும்புகள், பறவைகள், வண்டுகள் மற்றும் ஆர்கிட் தேனீக்கள் அழிந்து வருகின்றன என்று உயிரினங்களைப் பற்றி படிக்கும் ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு நடப்பதற்கான தெளிவான ஆதாரங்கள் இருப்பதாக  கூறுகிறார்கள். வெப்பமண்டல காடுகள் உயிரினங்களுக்கு எப்படி தொந்தரவு கொடுக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வை… காடுகள் அழிக்கப்படுவதால் உயிரினங்கள் அழியும்

பச்சோந்தி தாவரத்தின் நன்மைகள்

பச்சோந்தி தாவரம் (Houttuynia cordata) பழமையான சீன மூலிகை ஆகும். பச்சோந்தி தாவரம் கிழக்கு ஆசியாவின் மலைப்பகுதிகளில் காணப்படுகிறது. இந்த தாவரம் 20 மற்றும் 80 செ.மீ வரை வளரும். தண்டின் நுனி பகுதி செங்குத்தாக வளரும். பச்சோந்தி தாவரத்தின் இலைகள் மாறி மாறி வளர்ந்து இருக்கும். இலை… பச்சோந்தி தாவரத்தின் நன்மைகள்

கோவைக்காயின் மருத்துவக் குணம்

கோவைக்காயை ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள். கோவைக்காய் மரத்தில் உள்ள இலை, வேர், பழம் போன்ற  அனைத்து பகுதிகளும் மருத்துவத்திற்காக பயன்படுகிறது. நீரிழிவு நோய், கோனேரியா, மற்றும் மலச்சிக்கல் போன்ற நோய்களுக்கு இந்த கோவைக்காய் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனுடைய இலை தோலில் ஏற்பட்ட காயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். செரிமான பிரச்சனைக்கு… கோவைக்காயின் மருத்துவக் குணம்

G4 DNA சோளத்தில்  

ப்ளோரிடா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எதிர்காலத்தில் விவசாயத்திற்கு தேவையான ஜீன்களை எப்படி உருவாக்குவது என்பதை பற்றிய ஆய்வு அறிக்கையை அளித்துள்ளனர். உயிரியல் பிரிவின் உதவி பேராசிரியரான எலிசபத் ஸ்ரோப் மற்றும் அவருடன் பணிபுரியும் ஹான்க் பாஸ் ஆகியோர் மூலக்கூறு உயிரி இயற்பியலில் பயின்று வரும் மாணவரான மைக்கேலோ கோபைலோவுடன்… G4 DNA சோளத்தில்  

அசோக மரம் மற்றும் புங்க மரத்தின் மருத்துவக் குணங்கள்

மரத்தின்  ஒரு சில பகுதிகள் மட்டும் தான் மருத்துவ பயன்பாட்டிற்காக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் இங்கு குறிப்பிடப்படும் மரத்தின் அனைத்து பகுதிகளும் மருத்துவத்திற்கு பயன்படுத்துகிறார்கள். அசோக மரம்: அசோக மரம் மிகவும் சிறிய மரம். இந்த மரத்தில் 5 அல்லது 9 சிற்றிலைகள் தான் இருக்கும். அசோக மரத்தின் பட்டைகள்… அசோக மரம் மற்றும் புங்க மரத்தின் மருத்துவக் குணங்கள்

பண்ணை வைத்திருந்தால் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி வராது

பண்ணை வைத்திருந்தால் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி வராது என்று VI B மற்றும் கேண்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஆராய்ச்சி செய்து நிரூபித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு பண்ணைகளில் வளரும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, அலர்ஜி பாதிப்பு வருவதில்லை என்று கூறப்பட்டது. ஏன் அந்த குழந்தைகளுக்கு… பண்ணை வைத்திருந்தால் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி வராது

உயிர் எதிர் கொல்லி சூடோமோனாஸ் பயன்பாடு

இரசாயன கொல்லிகளை உபயோகிப்பதால் சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதோடு, இயற்கையில் வாழும் பல நன்மை செய்யும் பூச்சிகளும் அழிக்கப்படுகின்றன. மேலும் இம்மருந்துகள் விட்டுச்செல்லும் எஞ்சிய நச்சு மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது. எனவே பயிர் பாதுகாப்பானது, இயற்கைச் சூழலை மாசுபடுத்தாமலும், பூச்சி மற்றும் நோய்களில் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தாமலும், நன்மை… உயிர் எதிர் கொல்லி சூடோமோனாஸ் பயன்பாடு