நிலத்தடிநீரை கண்டுபிடிக்க வௌவால் ரேடார்!
தற்போது நிலத்தடி நீரை கண்டுபிடிக்க அறிவியல் அறிஞர்கள் புதிய வகை வௌவால் ரேடார் தொழில்நுட்ப சாதனத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த சாதனம் மிகத்துல்லியமாக பூமியில் எங்கு நீர் உள்ளது என்பதை காட்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அறிவியல் அறிஞர்கள் தற்போது கண்டறிந்த வௌவால் ரேடார் சாதனம் ஓர் ஒலி உணர்வு… நிலத்தடிநீரை கண்டுபிடிக்க வௌவால் ரேடார்!










