Skip to content

பூச்சி கொல்லி மகரந்த சேர்க்கையை பாதிக்கிறது

நிகோட்டின் போன்ற பூச்சிகொல்லிகளால் தேனீக்கள் மூலம் நடைபெறும் மகரந்த சேர்க்கை பாதிக்கின்றது என்று ஆய்வு கூறுகிறது. ஆப்பிள் மரத்திலிருந்து இரசாயனம் வெளிப்படும் போது தேனீக்கள் மகரந்தம் சேகரித்தல் குறைந்து அந்த பயிரின் விளைச்சலை குறைக்கும். விவசாயிகள் neonicotinoid பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு மற்றும் வேளாண்மை தொடர்பான உள்ளார்ந்த பாதிப்புக்களை கருத்தில்… பூச்சி கொல்லி மகரந்த சேர்க்கையை பாதிக்கிறது

ஸ்காட்லாந்தில் Corncrakes பறவை இனங்கள் குறைந்துள்ளது

ஸ்காட்லாந்தில் தற்போது ஈரமான மற்றும் குளிர்கால வானிலை காரணமாக இந்த ஆண்டு Corncrakes பறவை இனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. ஸ்காட்லாந்தின் RSPB கணக்கெடுப்பின்படி கிட்டதட்ட ஐந்தில் ஒரு பங்கு Corncrakes எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டின் கணக்கெடிப்பின்படி 1,289 பறவைகள்… ஸ்காட்லாந்தில் Corncrakes பறவை இனங்கள் குறைந்துள்ளது

மரபணு பரிணாம மாற்றத்தில் புதிய பசு இனம்

11 ஆண்டுகளுக்கு முன்னர் Elysian மற்றும் வட ஆப்ரிக்க புல்வெளிகள் முழுவதும் ஆடுகள், Bos Primingenius எனும் காண்டமிருக இனங்களில் இருந்து புதிய வகை பசு இனம் வந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர். மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக தற்போது அந்த வகை விலங்கினங்கள் எண்ணிக்கை கனிசமான அளவு குறைந்துள்ளது.… மரபணு பரிணாம மாற்றத்தில் புதிய பசு இனம்

கரும்புள்ளியால் தக்காளி சாகுபடி பாதிப்பு

தக்காளி செடிகளில் தற்போது அதிகமான பாதிப்பு, இலைகள் மற்றும் மலர்களில் ஏற்படுகிறது, இதற்கு என்ன காரணம் என்று Boyce Thompson Institute தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து பார்த்ததில் தக்காளி செடிகளில் ஏற்படும் கரும்புள்ளிகளுக்கு காரணம், குளிர்கால காலநிலை மற்றும் அதிகப்படியான கோடை மழையே என்று கண்டறிந்துள்ளனர். இதனால்… கரும்புள்ளியால் தக்காளி சாகுபடி பாதிப்பு

வெப்ப மண்டல தாவரத்திற்கு தவறான பெயர்கள்

1970-ம் ஆண்டுகளிலிருந்து இன்றுவரை உலகில் தாவரங்களை பற்றி ஆராய்ச்சி செய்வது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதன்படி 50% வெப்பமண்டல தாவர மாதிரிகளுக்கு தவறுதலான பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சியினை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். கடந்த 50 ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட தாவர மாதிரிகள் மிக அதிகமாக… வெப்ப மண்டல தாவரத்திற்கு தவறான பெயர்கள்

பச்சை பாசியில் அதிக ஆல்கா செல்கள்

University of Edinburgh ஆராய்ச்சியாளர்கள் தற்போது பயிர்களின் வளர்ச்சியினை மேம்படுத்த புதிய வகை பச்சை பாசியினை வைத்து ஆராய்ச்சி செய்தததில் அந்த பாசியின் செல்களை பயிர்களுக்கு பயன்படுத்தினால் பயிரின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும் என்று நிரூபித்துள்ளனர். இதனால் கோதுமை, அரிசி மற்றும் பார்லி பயிர்களின் விளைச்சல் அதிகரிக்க… பச்சை பாசியில் அதிக ஆல்கா செல்கள்

பறவைகளுக்கு உணவளிப்பதால் மனிதர்களுக்கு நோய்கள் பரவும் : ஆய்வு

பொதுவாக பறவைகள் மீன், நத்தைகள் மற்றும் கடல் நண்டு போன்ற நீர்வாழ் விலங்குகளை அதிகம் உண்டு வாழ்கின்றன. ஆனால் தற்போது பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் உள்ள மக்கள் பறவைகளுக்கு ரொட்டி, துரித உணவு மற்றும் பாப்கார்ன் போன்ற உணவுகளை கொடுத்ததால் அந்த பறவைகள் அதையே சாப்பிட பழகிவிட்டது… பறவைகளுக்கு உணவளிப்பதால் மனிதர்களுக்கு நோய்கள் பரவும் : ஆய்வு

அதிக நோயெதிர்ப்பு சக்தி கொண்ட காய்கறிகள்

தற்போது கண்டறியப்பட்ட ஆய்வின்படி Cruciferous காய்கறி வகைகள் (முட்டைக்கோஸ், காலிபிளவர்) அதிக நோய் எதிர்ப்பு சத்துகளை உள்ளடக்கி உள்ளது என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அனைத்து காய்கறிகளிலும் ஊட்டச்சத்து மற்றும் பிற பயன்பாடுகள் இருந்தாலும் Cruciferoous காய்கறிகளில் சிறப்பு ரசாயன கலவை உள்ளது என்று விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர்.… அதிக நோயெதிர்ப்பு சக்தி கொண்ட காய்கறிகள்

சூரிய காந்தியிலிருந்து மின் சக்தி

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் தற்போது புதிய முறையில் மின் சக்தியை உற்பத்தி செய்ய ஆராய்ச்சி செய்து வருகின்றது. சூரியகாந்தி பூ விவசாயம் செய்யும் நிலங்களில் Airlist ஆற்றல் மூலம் தற்போது மின்சாரம் தயாரிக்கும் பணியினை சுவிஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. சுமார் 2,000 மடங்கு சூரிய கதிர் வீச்சினை… சூரிய காந்தியிலிருந்து மின் சக்தி

பாலைவனமாக மாறிவரும் விவசாய நிலங்கள்

தற்போது UN (United States) ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி 50 மில்லியனிற்கு மேலான மக்கள் தாங்கள் விவசாயம் செய்யும் நிலங்கள் பாலைவனமாக மாறிவருவதால் வரும் 2020-ம் ஆண்டிற்குள் அவர்கள் அனைவரும் இடம் பெயர்ந்து விடுவார்கள் என்று கூறியது. பெரும்பாலும் இந்த பிரச்சனையால் Sub-saharan ஆப்பிரிக்காவின் பகுதியில் உள்ள… பாலைவனமாக மாறிவரும் விவசாய நிலங்கள்

error: Content is protected !!