கபினி அணையில் திடீரென தண்ணீர் திறப்பு

1
1544

கபினி அணையில் இருந்து திடீரென தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒக்கேனக்கல் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. விநாடிக்கு 1200 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

கர்நடக அரசு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. நேற்று காலை 300 கனஅடியாக இருந்த தண்ணீரின் அளவு படிப்படியாக உயர்ந்து காலை 7 மணி நிலவரம்படி 1200 கனஅடியாக உயர்ந்துள்ளது. கூடுதல் அளவு தண்ணீர் திறந்துவிடப்படுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்..

Anbalagan Veerappan

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here