நம்மாழ்வாருக்கு நினைவஞ்சலி..

5
3551

இந்த vivasayam.org இணையதளம் உருவாக காரணமான இயற்கை வேளாண் போராளி நம்மாழ்வார் அவர்களுக்கு நமது அக்ரிசக்தியின் நினைவஞ்சலி..

இந்த செயலியை, இணையத்தளத்தில் நீங்கள் அனைவருக்கும் காண காரணமானவர் திரு.நம்மாழ்வார் அவர்களுக்கு அனைவரும் நினைவஞ்சலி செலுத்துவோம்

5 COMMENTS

 1. நன்றி மறவாமை தமிழரின் பண்பு. தாெடரட்டும் உங்கள் பணிகள்.

 2. நன்றி ஐயா உங்கள் வழியில் நாங்கள் தொடர இறைவனும் இயற்கையும் எங்களுக்கு துணை இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

 3. நன்றி.ஐய்யாவழியில்இயற்கைஆர்வலர்கள்
  விவசாயம்செய்கிரார்கள்ஐய்யாகாட்டிய
  வழியில்இயற்கைவிவசாய்கள்சந்தேகங்கள்
  பகிர்ந்துஐய்யாவின்நினைவிடம்மான
  வானகத்தில்பயிச்சிஎடுத்துஇயற்கை
  வழியில்விவசாயம்செய்கிறேம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here