Skip to content

கட்டணப்   பயிற்சிகள் !

காளான் வளர்ப்பு!

அரியலூர் மாவட்டம், சோழன்மாதேவி கிரீட் வேளாண் அறிவியல் மையத்தில் அக்டோபர் 19-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 26-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன் : 96559 26547

கால்நடைத் தீவனம் !

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், அக்டோபர் 26-ம் தேதி, ‘கால்நடைத் தீவனம் தயாரித்தல்’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ 100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி : 04652 246296.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj