மரிஜுவானா இலை புற்று நோயினை குணப்படுத்துகிறது

0
2033

மரிஜுவானா இலை குமட்டல் மற்றும் புற்று நோய் பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற மருந்து பொருளாகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனை பற்றி ஆராய்ச்சியாளர்கள் மேலும் ஆய்வு செய்து வருகின்றனர். புற்று நோய் பாதிக்கப்பட்டவருக்கு முதல் சிகிச்சை மருந்தாக இது இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை பற்றி விரிவாக தெரிந்துகொள்ள, 600 புற்று நோயாளிகளுக்கு மரிஜுவானா மருந்து அளிக்கப்பட்டது. அவர்களுடைய உடலிற்கு போதுமான எதிர்ப்பு சத்து இந்த இலையின் சாற்றில் கிடைக்கிறது. இதனை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள 36 புற்று நோயாளிகளுக்கு மரிஜுவானா 10 மில்லிகிராம் தொடர்ந்து கொடுக்கப்பட்டது.

அவர்களுடைய உடல் வலியும் பெருமளவு குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஆராய்ச்சி புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் விதத்தில் இருக்கிறது. பெரும்பாலும் மூளை புற்று நோயினை குணப்படுத்த மருந்து பொருளாக இந்த மரிஜுவானா உள்ளது.

http://www.livescience.com/54088-marijuana-cancer-treatments.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here