- முதலில் இரண்டு முறை புழுதி எடுக்க வேண்டும். பிறகு கொள்ளு விதைக்க வேண்டும்.
- மூன்று மாதம் முடிந்ததும் கொள்ளு அறுவடை செய்ய தயாராகிவிடும்.
- பின் கொள்ளு அறுவடை செய்யலாம்.
தகவல்: அனுபவம் வாய்ந்த விவசாயி
கோவிந்தராஜ், குந்தூர் கிராமம், போச்சம்பள்ளி.
தகவல்: அனுபவம் வாய்ந்த விவசாயி
கோவிந்தராஜ், குந்தூர் கிராமம், போச்சம்பள்ளி.