Skip to content

விவசாயிகளே, எச்சரிக்கை!!

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் !! ஏன் கையே ஏந்த வேண்டும் வெளிநாட்டில்!! என்றபாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது உலகமயமாதலில் எல்லாமே உலகமயமாகிவருகிறது. இந்த உலகமயமாதலால் நம்மிடம் தேவை இருக்கிறதோ இல்லையோ வெளிநாட்டு பொருட்களும் நம் சந்தையில் விற்பனைக்கு வந்துவிட்டது. தற்போது உலக வர்த்தக அமைப்பு அமெரிக்க… விவசாயிகளே, எச்சரிக்கை!!

மலேசியாவில் இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகள் தேவை

அன்பார்ந்த நண்பர்களே! இயற்கை முறையில் விவசாயம் செய்ய மலேசியாவில் விவசாயிகள் தேவை. எனவே இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறவர்கள் மலேசியாவிற்கு செல்ல விருப்பமுள்ள விவசாயிகள் தேவை. மேலும் விபரங்களுக்கு  editor.vivasayam@gmail.com https://www.facebook.com/vivasayamintamil?fref=ts தொடர்பு கொள்ளவும்

ஆர்கானிக் கொண்டக்கடலை விற்பனைக்கு…….

கொண்டக்கடலை : ஒரு கிலோ 90 ரூபாய். ரசாயான உரங்கள் கலப்படமற்ற இயற்கையாக விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் மூக்கடலை விற்பனைக்கு உள்ளது. தேவைப்படுவோர் உடனடியாக தொடர்பு கொள்ளவேண்டிய எண்: 9790816170

ஆர்கானிக் சின்ன வெங்காயம் விற்பனைக்கு……

புதிதாக நாளுக்கு நாள்  அதிகரித்து கொண்டு வரும் நோய்களும், மருத்துவக் கட்டண செலவுகளால் அனைவரும் மிக பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தடுப்பதற்கு சத்தான மற்றும் ரசாயான கலப்படமற்ற உணவுப்பொருட்களை உட்கொண்டால் தடுக்க முடியும். அதற்காக இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட ரசாயான உரங்கள் கலப்படமற்ற செய்யப்பட்ட சின்ன வெங்காயம் விற்பனைக்கு… ஆர்கானிக் சின்ன வெங்காயம் விற்பனைக்கு……

தினை, வரகு ,குதிரை வாலி நேரடி விற்பனை

விவசாயம் இணையத்தளம் உங்களுக்கு வழங்குகிறது நேரடியான விற்பனை தினை கிலோ 72 ரூபாய் வரகு அரிசி கிலோ : 72 ரூபாய் குதிரை வாலி அரிசி கிலோ 72 ரூபாய் 25 சிப்பமாகவும், 50 கிலோ சிப்பமாகவும் கிடைக்கும் மேலும் விபரங்களுக்கு 99430-94945 என்ற மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பவும்

விஷ்ணு கிராந்தி!

இந்த மழைக்காலத்தில் ஏற்படும் சுரங்களை விரட்டுவதில் முதன்மையானது, விஷ்ணுகிராந்தி என்ற மூலிகை நடைபாதை, வயல், வரப்பு உள்பட ஈரப்பதமுள்ள இடங்களில் கொடியாகப் படர்ந்து கிடக்கும் சின்னஞ்சிறிய செடியான விஷ்ணு கிராந்திக்குள் இருக்கும் மருத்துவக்  குணங்கள் மலையளவு! விஸ்ணுகிராந்தியில் வெள்ளைப்பூ மற்றும் ஊதப்பூ என்ற இரண்டு வகைகள் இருக்கின்றன. பெரும்பாலும்… விஷ்ணு கிராந்தி!

விதவிதமான வாழை ரகங்கள். .

விதவிதமான ரகங்கள். . . கூடுதல் கொடுக்கும் உதயம் வாழை! ஒவ்வொரு பயிரைப் பற்றியுமான அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை அள்ளித்தரும் இந்தப் பகுதியில், வாழை சாகுபடிக்கான பட்டம், மண் வகைகளைப் பற்றிய கேள்விகளுக்கான பதில்களையும், சில வாழை ரகங்ளைப் பற்றியும் பார்த்தோம். தொடர்ந்து வாழை ரகங்களைப் பற்றிய தகவல்களைப்… விதவிதமான வாழை ரகங்கள். .

வெள்ளை எருக்கன் – மருத்துவகுணம்

நேயர்களே. . . ! நம் பராம்பரியம் மிக்க நம் நாட்டில் எவ்வளவு தான் விஞ்ஞானம் முன்னேறினாலும் நமக்கென்று ஒரு சில கை வைத்தியம், பாட்டி வைத்தியம் என்று பல பெயர்களாக இன்றைக்கும் பயன்படுகின்றன. அதில் ஒன்று தான் வெள்ளை எருக்கன். ஏன் நாம் அதைப் பயன்படுத்தக் கூடாது.… வெள்ளை எருக்கன் – மருத்துவகுணம்

இயற்கைப் பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறை

தேவையானப் பொருட்கள் கோமூத்திரம்- 20 லிட்டர் தோல் நீக்காத காய்ந்த வேப்பங்கொட்டை – 10 கிலோ பெருங்காயம் – 100 கிராம் வாய்ப் புகையிலை – 1 கிலோ ஊமத்தம் செடிகள் – மூன்று பச்சைமிளகாய் – அரைகிலோ செய்முறை : வேப்பங்கொட்டையை உரலில் போட்டு உலக்கையால் நன்றாக… இயற்கைப் பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறை

பூஜைக்கு ஏற்ற பூவன். . .

பழத்தில் $ 1 லட்சத்து 12 ஆயிரம். . . இலையில் $ 1 லட்சத்து 98 ஆயிரம்! வாழைப் பழங்களில் பல ரகங்கள் இருந்தாலும் பெரும்பாலும் பூஜைக்கு பூவன் வாழையைத்தான் பயன்படுத்துவார்கள். ஆய்டு முழுவதுமே வாழைப்பழங்களுக்குத் தேவை இருந்தாலும். . . பொங்கல் சமயத்தில் பூவன் வாழைக்கு… பூஜைக்கு ஏற்ற பூவன். . .

error: Content is protected !!