பால் குடிப்பதால் எலும்புகள் வலுவாவதில்லை
நாம் தினமும் பால் குடிப்பதால் நம்முடைய எலும்புகள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் என்று நினைத்து தினமும் நாம் பால் குடிப்பதை வழக்கமாக எடுத்துக் கொள்கிறோம். இவ்வாறு நாம் நினைப்பது தவறு என்று ஒரு புதிய ஆய்வை British Medical Journal ( BMJ) வெளியிட்டுள்ளனர். நாம் அதிகமான பாலை…









