Skip to content

ராக்பெல்லர்பவுண்டேஷன்

தமிழக விவசாயிகளுக்கு கைகொடுக்கும் சாதனைத்தமிழர்! ஜவகர்அலி

யார்இந்தஜவகர்அலி? பிலிப்பைன்ஸில்உள்ளசர்வதேசநெல்ஆராய்ச்சிநிறுவனத்தில்முதன்மைவிஞ்ஞானியாகபணியாற்றும்இவர்சிவகங்கைமாவட்டத்தில்பரமக்குடிஅருகேஉள்ளஇளையாங்குடியில்பிறந்தவர். அப்பா, ஈ.ஏ. சித்திக், பாரதத்தின்தலைசிறந்தநெல்ஆராய்ச்சியாளர், இந்தியவேளாண்ஆராய்ச்சிகுழுமத்தின்துணைப்பொதுஇயக்குனராகபணியாற்றியவர். குறிப்பாகநவீனஉயர்விளைச்சல்தரும்பாசுமதிநெல்இரகங்களைஉருவாக்கியவர். அம்மா, எஸ். இ. பாத்திமுத்துதமிழ்கவிஞர் மற்றும் எழுத்தாளர். தன்பள்ளிப்படிப்பைடெல்லியில்முடித்தஜவகர்அலிகல்லூரிப்படிப்பாகத்தேர்ந்தெடுத்ததுஇளமறிவியல்விவசாயத்தை. பஞ்சாப்பல்கலைக்கழகத்தில்உதவித்தொகையுடன் 1988–ல்இளமறிவியல்முடித்துபட்டமேற்படிப்புக்குமரபியல்துறையைதேர்ந்தெடுத்தார்ஜவகர்அலி. புதுதில்லியில்உள்ளஐ.ஏ.ஆர்.ஐஎனும்இந்தியவேளாண்ஆராய்ச்சிநிறுவனத்தில்ஊக்கத்தொகையுடன் 1990–ல்படித்துபின்நெல்லில்ஆண்மலட்டுத்தன்மைகுறித்ததன்முனைவர்பட்டஆய்விற்காகமதிப்புமிக்கபண்டிதஜவகர்லால்நேருவிருது, கையோடுராக்பெல்லர்பவுண்டேஷனின்திட்டத்தில்இணைஆய்வாளராகபணியாற்றிபின்பி.டி.எப்எனும்முனைவர்பட்டபிந்தையஆய்வையும்முடித்துதமிழகவேளாண்பல்கலையின்உறுப்புக்கல்லூரியானதிருச்சியில்உள்ளஅன்பில்தர்மலிங்கம்வேளாண்கல்லூரியில்உதவிப்பேராசிரியராகபணியில்சேர்ந்துதமிழகஉப்பு-உவர்நிலங்களுக்குஏற்றநெல்கலப்பினஆய்வையும், ஆண்மலட்டுத்தன்மைஆய்வையும்சிறப்பாகமுடித்தார். ஜவஹர்அலிஅவர்கள்நெல்ஆய்வு வயலில் 1995 ஜவகருக்குமுக்கியவருடம்.… Read More »தமிழக விவசாயிகளுக்கு கைகொடுக்கும் சாதனைத்தமிழர்! ஜவகர்அலி