Skip to content

மிளகு மருத்துவப்பலன்கள்

மிளகு (Piper Nigrum-Dried Fruit) மிளகானது சங்கக்காலத்தில் இருந்தே நம் உணவுப்பழக்கவழக்கத்திலும், வியாபாரப்பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தியாவில் கேரளத்து மிளகு என்பது தனித்தன்மைக்கொண்டதாக கருதுகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் மிளகு வணிகத்திற்காகவே நம் நாட்டை நாடி வந்தனர். மிளகில் உள்ள ஊட்டசத்து விபரங்கள் http://nutrition.agrisakthi.com/detailspage/PEPPER%20DRY,%20BLACK/306 அதில் கருமிளகு மிகவும் மருத்துவத்தன்மை… மிளகு மருத்துவப்பலன்கள்