தேனீ வளர்ப்பு பகுதி – 3
தேனீ வளர்ப்பு பகுதி – 3 தேன் கூட்டின் அமைப்பு மற்றும் தேனீக்களின் வகைகள் சாதாரணமாக ஒரு தேனீ கூட்டில், 3 வகையான தேனீக்கள் உள்ளன. ஒரு ராணி, ஆயிரக்கணக்கான வேலைக்கார தேனீக்கள் (10000 முதல் 30000 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்) மற்றும் சில நூற்றுக்கணக்கான ஆண் தேனீக்கள்… தேனீ வளர்ப்பு பகுதி – 3