Skip to content

உர மேலாண்மை

மருத்துவ குணம் குன்றாத குதிரைவாலி சாகுபடி தொழில்நுட்பங்கள்

குதிரைவாலி (Barnyard Millet) உலகின் எல்லா இடங்களிலும் பயிரிடப்படும் ஒரு சிறுதானியம். இது மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு உணவாக பயன்படுகிறது. குதிரைவாலியானது வறட்சி, வெப்பம் மற்றும் சாதகமற்ற நிலையை எதிர்க்கும் தன்மை கொண்டவை. குதிரைவாலி… Read More »மருத்துவ குணம் குன்றாத குதிரைவாலி சாகுபடி தொழில்நுட்பங்கள்

பசுமைக்குடில் மலர் உற்பத்தி (பகுதி -2)

பசுமை இல்ல பராமரிப்பு மண் பொதுவாக வணிக மலர்கள் பசுமை மாளிகையின் தரைப்பரப்பில் தான் பயிரிடப்படுகின்றன. ஆனால் அழகுத் தாவரங்கள் மண் கலவை நிரப்பப்பட்ட தொட்டிகளில்  வளர்க்கப்பட்டு பசுமை இல்லத்தில் உள்ள பெஞ்சுகளில் வைத்து… Read More »பசுமைக்குடில் மலர் உற்பத்தி (பகுதி -2)

நெல் தரிசு பருத்தியில் இலைவழி ஊட்டச்சத்து மற்றும் ஹார்மோன் பயன்பாடு மூலம் உற்பத்தித்திறனை அதிகரித்தல் குறித்த ஆய்வு

உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் நார்ப் பயிராக பருத்தி விளங்குகிறது. நார்ப் பயிர்களின் இராணி எனவும் வெள்ளைத் தங்கம் எனவும் பெருமையாக அழைக்கப்படுகிறது. தொழிற்சாலை வளர்ச்சியிலும் வேலைவாய்ப்பு தருவதிலும் நாட்டின் வருமானத்திலும் பருத்தியின் பங்கானது இன்றியமையாதது.… Read More »நெல் தரிசு பருத்தியில் இலைவழி ஊட்டச்சத்து மற்றும் ஹார்மோன் பயன்பாடு மூலம் உற்பத்தித்திறனை அதிகரித்தல் குறித்த ஆய்வு

மருத்துவம் மற்றும் அழகு தாவரமாக பயன்படும் கோழிக்கொண்டை சாகுபடி தொழில்நுட்பங்கள்

செலோசியா  கிரிஸ்டேட்டா என்ற தாவரவியல் பெயர் கொண்ட இத்தாவரம் தமிழில் “கோழிக்கொண்டை” என்று அழைக்கபடுகிறது. இத்தாவரம் அழகு செடிகளாகவும் மற்றும் மாலைகளில் அழகு சேர்க்க மாலைகளுக்கு  இடையே வைத்து கட்டவும் பயன்படுகிறது. மேலும் இத்தாவரத்தின்… Read More »மருத்துவம் மற்றும் அழகு தாவரமாக பயன்படும் கோழிக்கொண்டை சாகுபடி தொழில்நுட்பங்கள்

திருந்திய மிளகு சாகுபடி தொழில்நுட்பங்கள்

மிளகு ஒரு வாசனை பயிராகும். இது வாசனைப் பயிர்களின் ராஜா என்று அழைக்கப் படுகிறது. பைபர் நைகிரம் என்பது அதன் தாவரவியல் பெயராகவும் மற்றும் பைபரேசியே அதன் குடும்பமாகவும் கருதப்படுகிறது. மேலும் மிளகானது ஒரு… Read More »திருந்திய மிளகு சாகுபடி தொழில்நுட்பங்கள்

கசப்புகளின் அரசன் நிலவேம்பின் விதை உற்பத்தி தொழில்நுட்பம்

இந்தியா மற்றும் இலங்கையை தாயகமாக கொண்ட நிலவேம்பின் தாவரவியல் பெயர் ஆண்ட்ராகிராபிஸ் பேனிகுலேட்டா. அக்கந்தேசியே எனப்படும்  தாவரவியல் குடும்பத்தை சேர்ந்த இத்தாவரமானது கசப்புகளின் அரசன் என்றழைக்கபடுகிறது. இதன் இலைகள் மற்றும் வேறானது சிக்கன் குனியா,… Read More »கசப்புகளின் அரசன் நிலவேம்பின் விதை உற்பத்தி தொழில்நுட்பம்

சேறு இல்லாத நெல் நடவு – நெல் சாகுபடியில் ஒரு புதிய முன்னேற்றம்

தமிழ்நாட்டில் நெல் 2.04 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் 9.98 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் நெல் ஒரு முக்கிய உணவுப் பயிராக பயிரிடப்படுகிறது. மேலும் அரிசி தமிழ் நாட்டின் ஒரு பிரதான உணவு.… Read More »சேறு இல்லாத நெல் நடவு – நெல் சாகுபடியில் ஒரு புதிய முன்னேற்றம்

மல்பெரியில் உயிர் உர மேலாண்மை

பட்டு உற்பத்தியில் மல்பெரி இலை முக்கிய பங்கு வகிக்கிறது. மல்பெரி செடிகளை பயிரிட்டு அதன் இலைகளை பட்டுப்புழுக்களுக்கு உணவாக கொடுக்கின்றனர். இந்தியா பட்டு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது. பட்டுப்புழுவின் வளர்ச்சி மற்றும்  பட்டுக்கூடு… Read More »மல்பெரியில் உயிர் உர மேலாண்மை

கோலியஸ் சாகுபடி தொழில்நுட்பங்கள்

கோலியஸ் பயிரானது இரண்டு அல்லது இரண்டரை அடி உயரம் வரை வளரக்கூடிய சிறு மூலிகைச் செடியாகும் ஆகும். இதன் அறிவியல் பெயர் கோலியஸ் போர்ஸ்கோலி (Coleus forskohlii) மற்றும் லில்லியேசியே (Liliaceae) குடும்பத்தைச் சார்ந்தது ஆகும்.… Read More »கோலியஸ் சாகுபடி தொழில்நுட்பங்கள்