டாக்டர் பருத்தி விவசாயிகள் உரிய முடிவுகளை எடுக்க உதவும் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம்
குஜராத் மாநிலத்தில் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு டாக்டர் பருத்தி (Doctor cotton) என்ற புதிய டிஜிட்டல் முடிவு எடுக்க உதவும் தொழில்நுட்பம் பெரிதும் உதவி வருகிறது. இப்புதிய தகவல் தொழில்நுட்பம் வாயிலாக பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சாகுபடி பணிகளை மேற்கொள்ள உதவும் தகவல்கள், தொழில்நுட்பங்கள் தினமும்… டாக்டர் பருத்தி விவசாயிகள் உரிய முடிவுகளை எடுக்க உதவும் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம்