Skip to content

பச்சை பாசியில் அதிக ஆல்கா செல்கள்

University of Edinburgh ஆராய்ச்சியாளர்கள் தற்போது பயிர்களின் வளர்ச்சியினை மேம்படுத்த புதிய வகை பச்சை பாசியினை வைத்து ஆராய்ச்சி செய்தததில் அந்த பாசியின் செல்களை பயிர்களுக்கு பயன்படுத்தினால் பயிரின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும் என்று நிரூபித்துள்ளனர். இதனால் கோதுமை, அரிசி மற்றும் பார்லி பயிர்களின் விளைச்சல் அதிகரிக்க… பச்சை பாசியில் அதிக ஆல்கா செல்கள்

தென்னை மர பாதுகாப்பு !

காண்டமிருக வண்டிடமிருந்து தென்னையை பாதுகாப்பது எப்படி? தென்னை மரத்திற்கு அதிக விளைவுகளை ஏற்படுத்துவது, காண்டமிருக வண்டுகள், சிவப்பு பனை அந்துப்பூச்சி, கருப்பு கேட்டர்பில்லர், வெள்ளைப் புழுவடிவம், போன்றவைகளாகும் காண்டமிருக வண்டுகளிடமிருந்து தென்னையை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்:- பெரும்பாலும் தற்போது தென்னை மரத்தின் குருத்து பகுதிகளில் வண்டுகள் பாதிப்பு அதிகம் இருப்பதால்… தென்னை மர பாதுகாப்பு !

டிரைக்கோடெர்மா (உயிர் எதிர் கொல்லி) பயன்பாடு

டிரைக்கோடெர்மா என்ற பேரினத்தில் வெவ்வேறுவகை சிற்றினங்களான டி, விரிடி, டி ஹார்சியானம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது பயிர் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியைத் தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காய்கறி பயிர்கள் – நாற்றழுகல் மற்றும் நாற்று கருகல் விதை நேர்த்தி காய்கறி பயிர்களான தக்காளி, கத்தரி, மிளகாய், பாகற்காய்… டிரைக்கோடெர்மா (உயிர் எதிர் கொல்லி) பயன்பாடு

தாவர உணவை வீட்டிலேயே தயாரிக்கலாம்

தாவரத்திற்கு தேவையான உணவை சரியாக கொடுக்காத காரணத்தினால்தான் நிறைய தாவரங்கள் நோய் தாக்கி அழிந்து விடுகின்றன. உண்மையில் நாம் வாங்கும் அனைத்து தாவர உரங்களும் தரமானதாக இருப்பதில்லை. உள்ளூர் தாவர தோட்ட நாற்றங்காலில் இருந்து வாங்கும் தாவர உரங்களில் நிறைய இரசாயனப்பொருட்கள் இருப்பதால் தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன. அதனால்… தாவர உணவை வீட்டிலேயே தயாரிக்கலாம்

தக்காளிச் செடிகளில் உள்ள பூச்சிகளை விரட்ட…

வேம்பு, புங்கன் கரைசல்! வேப்பெண்ணெய் 4 லிட்டர், புங்கன் எண்ணெய் 1 லிட்டர் ஆகியவற்றுடன் 500 மில்லி காதி சோப்புக்கரைசலைச் சேர்த்து… நன்றாகக் கலக்கி, அக்கரைசலில் இருந்து, 100 மில்லியை எடுத்து, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து காலவேளைகளில், கைத்தெளிப்பான கொண்டு, புகைபோல் தெளிக்க வேண்டும். 20, 40… தக்காளிச் செடிகளில் உள்ள பூச்சிகளை விரட்ட…

தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள்

பயிர் பாதுகாப்பு : தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள் நாற்றழுகல் முன்பருவ இலைக்கருகல் ஃபுசேரியம் வாடல் செப்டோரியா இலைப்புள்ளி பாக்டீரியா வாடல் பாக்டீரியா இலைப்புள்ளி தக்காளி தேமல் நோய்(TMV) இலை சுருட்டை நோய்(TLCV) தக்காளி புள்ளி வாடல் (TSWV) 1. நாற்றழுகல்:  அறிகுறிகள் : நாற்றழுகல் தக்காளியில் இரண்டு… தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள்

புகையானை விரட்டி பயிரைப் பாதுகாப்பது எப்படி?

அதிகளவில் சேதத்தை ஏற்படுத்தும் புகையான் பூச்சி நோய்த் தாக்குதலில் இருந்து நெல்பயிரைப் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து நெல் ஆராய்ச்சி நிலையம் யோசனை கூறியுள்ளது. இதுகுறித்து திரூர் நெல் ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் சுமதி கூறியது: சேதத்தின் அறிகுறிகள்: பூச்சிகள் தூர்களின் அடிபாகத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால்… புகையானை விரட்டி பயிரைப் பாதுகாப்பது எப்படி?

சம்பங்கி

சம்பங்கி அசுவினி சேதத்தின் அறிகுறி குஞ்சுகளும் பூச்சிகளும் மொட்டுகளிலும், இலைகளிலும் தாக்கும், சிவப்பு சிலந்தி, டெட்ரானைக்கஸ் உர்டிகே இலைகளின் அடிப்பகுதியில் சிலந்தியில் தோன்றும் இலைகளை கொத்துகளாக்கும் சிலந்திகள் சாறு உறிஞ்ச்சுவதால் மஞ்சள் கோடுகள் இலைகள் தோன்றும். தாக்கப்பட்ட இலைகள் மஞ்சளாகிவிடும். கட்டுப்படுத்தும் முறை டைக்கோபால் 2 மிலி/லிட்டர் தெளித்தால்… சம்பங்கி

தக்காளி

தக்காளி காய்புழு             இனம் புழுக்கள் இளந்தளிர்களிலும் முதிர்ந்த புழுக்கள் காய்களிலும் பாதிப்பை உண்டாக்குகிறது.  மேலாண்மை பாதிக்கப்பட்ட காய்களை சேகரித்து அழிக்க வேண்டும். இனக்கர்ச்சி பொறி – ஹெலிலுயூர் – 15 / ஹெ டிரைக்கோகிராம்மா கைலோனிஸ் @ 50,000/ ஹெ / வாரம் – ஆறு முறை… தக்காளி

தர்பூசணி மற்றும் முலாம் பழம்

மண்        மணற்கலந்த குறுமண் தர்பூசணியில் வளர்ச்சிக்கு ஏற்றது. களர் அமிலத்தன்மை 6.5 – 7.5 ஆக இருக்க வேண்டும். பருவம்        நவம்பர் = டிசம்பர், வெயில் காலங்களில் அறுவடைக்கு வரும் பழங்களில் சுவை அதிகமாக இருக்கும். விதையளவு 1 – 3.5 கிலோ இரகத்தை பொறுத்து… தர்பூசணி மற்றும் முலாம் பழம்