Skip to content

அக்ரிசக்தி 68வது இதழ் – சிறுதானிய சிறப்பிதழ்

அக்ரிசக்தியின் 68வது இதழ்! “சிறுதானியங்கள் சிறப்பிதழ்” கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் சிறுதானியங்களின் சிறப்புகள், குதிரைவாலியில் சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டு வழிமுறைகள், சிறுதானியங்கள் சாகுபடிக்கு புதிய இரகங்களை பிரபலப்படுத்தும் அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையம், கம்பு நன்மைகள், தீமைகள் மற்றும் சத்துகள், சிறுதானிய… 

அக்ரிசக்தியின் 67வது இதழ்!

  கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் கோழிகளில் வைட்டமின் குறைபாடு தடுப்பு முறைகள், பழங்களை அறுவடை செய்யும் தானியங்கி, பல மாநில கூட்டுறவு விதை சங்கங்கள் – தன்னிறைவு உணவு உற்பத்திக்கான திறவுகோல், திணைப் பயிரில் குலை நோய் மேலாண்மை, களைகள் –… 

AgriSakthi

அக்ரிசக்தியின் 66வது இதழ்!

அக்ரிசக்தியின் 66வது இதழ்! கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பாலைவனத்தில் விளையும் தானியம், வளி வளர்ப்பு (ஏராேபோனிக்) விவசாயம், துளசி இலையின் மருத்துவ நன்மைகள், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் – கழிவு எண்ணெய் மூலம் வருமானம், கோழிகளில் வைட்டமின் குறைபாடுகள், இயற்கை வேளாண்மையில்… 

அக்ரிசக்தி 65வது இதழ்

அக்ரிசக்தியின் 65வது இதழ்! கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் கொய்யா சாகுபடியில் பிரச்சனைகளும் தீர்வுகளும், சமுதாய பண்ணைப் பள்ளியினால் நிலக்கடைல சாகுபடியில் சாதித்துக்காட்டிய திருவண்ணாமைல மாவட்ட விவசாயிகள், பல்வேறு துறைகளில் ட்ரோன்களின் பயன்பாடுகள், பயிர் உற்பத்தியில் பிளாஸ்டிக் தழைக்கூளம், மரவள்ளிக்கிழங்கு சாகுபடி மூலம்… 

அக்ரிசக்தி 64வது இதழ்

அக்ரிசக்தியின் 64வது இதழ்! கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் விவசாயத்தில் விண்ணை தொட்ட மாமனிதர்கள் – தொடர், வாழையில் சிகோடோக்கா நோயும் அதன் மேலாண்மை முறைகளும், அத்தியின் மகரந்தச் சேர்க்கை, தென்னை தோட்டங்களில் ஊடுபயிராக வெற்றிலை வள்ளிக் கிழங்கு: அதிக மகசூல் மற்றும்… 

அக்ரிசக்தியின் 63வது இதழ்!

அக்ரிசக்தியின் 3-ம் பதிப்பின் 3வது மின்னிதழ், அக்ரிசக்தியின் ஆவணி மாத மின்னிதழ் 📲 📚 அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்🙏 கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் விவசாயத்தில் விண்ணை தொட்ட மாமனிதர்கள் – தொடர், மரவள்ளிக்கிழங்கு பயிரைத் தாக்கும் மாவுப்பூச்சியும் அதன் மேலாண்மையும்,… 

அக்ரிசக்தி 62வது இதழ்

அக்ரிசக்தியின் 62வது இதழ்! அக்ரிசக்தியின் 3-ம் பதிப்பின் 2வது மின்னிதழ், அக்ரிசக்தியின் ஆடி மாத மின்னிதழ் 📲 📚 அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்🙏 கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் விவசாயத்தில் விண்ணை தொட்ட மாமனிதர்கள் – தொடர், தூதுவளை எனும் அற்புத… 

அக்ரிசக்தியின் 61வது இதழ்

அக்ரிசக்தியின் 61வது இதழ்! அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 23வது மின்னிதழ், அக்ரிசக்தியின் ஆனி மாத மின்னிதழ் 📲 📚 அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்🙏 கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் வெண்ணெய் பழத்தின் மருத்துவ பயன்கள், வெண்டையில் தண்டு மற்றும் காய் துளைப்பான்… 

அக்ரிசக்தியின் 60ம் இதழ் -கால்நடை சிறப்பிதழ்

அக்ரிசக்தியின் 60வது இதழ்! உலக கால்நடை தின சிறப்பிதழ்! அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 22வது மின்னிதழ், அக்ரிசக்தியின் சித்திரை மாத மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் கோடை காலமும் எருமை மேலாண்மையும், உணவுக்காக… 

அக்ரிசக்தியின் 59வது இதழ்!

  அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 21வது மின்னிதழ், அக்ரிசக்தியின் பங்குனி மாத மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் ஏழு சிறுதானியங்களும் எக்கச்சக்கமான பலன்களும், சுரங்க நாயகனுக்கு பத்ம ஸ்ரீ, முந்திரி மதிப்பு கூட்டலில்… 

error: Content is protected !!