Skip to content

அக்ரிசக்தியின் 67வது இதழ்!

 

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் கோழிகளில் வைட்டமின் குறைபாடு தடுப்பு முறைகள், பழங்களை அறுவடை செய்யும் தானியங்கி, பல மாநில கூட்டுறவு விதை சங்கங்கள் – தன்னிறைவு உணவு உற்பத்திக்கான திறவுகோல், திணைப் பயிரில் குலை நோய் மேலாண்மை, களைகள் – அவசியமும் ஆச்சரியமும், செங்காந்தள் மலரின் மருத்துவ குணமும் பயனும், வேளாண் சூழ்நிலை மண்டலத்தில் மகரந்தச்சேர்க்கை செய்யும் பூச்சிகளை பாதுகாக்கும் உத்திகள், மாடுகளில் பெரியம்மையை கட்டுப்படுத்தும் முறைகள், கிராமப்புற வேளாண்மைப் பணி அனுபவம், வானும் மண்ணும் – 2023 சர்வதேச வேளாண் அறிவியல் மாநாட்டின் நிகழ்வுகள், கார்டூன் வழி வேளாண்மை போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.

தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்:

அல்லது கீழே உள்ள இணைப்பை சொடுக்கி வாட்ஸ் அப்பில் கேட்டுப் பெற்று பயன்பெறலாம்.
https://wa.me/+919940764680

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj