Skip to content

கொன்றை தாவரத்தின்  நன்மைகள்!

கொன்றை மரம் ஃபேபேசியே (Fabaceae) என்னும் தாவர  குடும்பத்தை சார்ந்தது. இது ஒரு பூக்கும் தாவரமாகும்.  இந்த மரம் 20 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியவை . இந்த தாவரத்தினுடைய  இலைகள் இறகு வடிவம் கொண்டது.  இந்த தாவரத்தினுடைய இலைகள் ஒவ்வொன்றும், 7 – 21 செமீ… 

ஆப்பிரிக்க ஸ்பைடர் பூவின் நன்மைகள் !

இந்த ஆப்பிக்கா ஸ்பைடர் பூ ஆசியாவில் தோன்றியதாக நினைக்கிறார்கள். ஆனால் இந்த பூ உண்மையில் ஆப்பிரிக்காவில் தான் தோன்றியது. இந்த பூ வெப்பமண்டலம் மற்றும் துணை வெப்பமண்டலத்தில் வளரக்கூடியது. இந்த தாவரம் சுமார் நான்கு அடி உயரம்  வளரும். இந்த தாவரத்தின் இலை மே மாதத்தில்  வளரும். பூக்கள்… 

பப்பாளி விதையின் நன்மைகள்!

பப்பாளி பழம் சாப்பிடும் போது பொதுவாக நாம் விதையை கீழே போட்டு விடுகிறோம். ஆனால், அப்படி கீழே போடும் பப்பாளி விதையில் தான் அதிகமான நன்மைகள் இருக்கின்றன. பப்பாளி விதையினால் கல்லீரல், குடல் புழுக்கள் மற்றும் டெங்கு போன்ற  நோய்கள் தொடர்பான வியாதிகளும் குணமடைகின்றன. பப்பாளி விதை குணப்படுத்தும்… 

மருத மரத்தின் நன்மைகள்!

தெர்மினலியா அர்ஜூனா ( மருத மரம்)  20-25  மீட்டர் உயரம் வரை வளரும். இந்த மரம் இந்தியாவில் வளர கூடிய மரமாகும். இந்த மரத்தில் உள்ள மலர்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இலை கூம்பு வடிவத்தில் பச்சை நிறமாக இருக்கும். ஆனால், இறுதியில் பழுப்பு நிறத்தில் இருக்கும்.… 

ஆலிவ் எண்ணெயின் நன்மைகள்!

ஆலிவ் எண்ணெயில்  சுகாதார நன்மைகள்அதிகமாக அடங்கியுள்ளன. தினமும்  ஆலிவ் எண்ணெயை உட்கொள்வதால்  நிறைய நன்மைகள் இருக்கின்றன என்று ஆய்வில் வெளியிடப்பட்டுள்ளது. ஆலிவ் எண்ணெய் நம்முடைய வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும். ஆலிவ் எண்ணெயில்  வெண்ணெய் நீக்கப்பட்டுள்ளது . அதுமட்டுமல்லாது , வயதான பின்பு கொழுப்பு சம்பந்தப்பட்ட… 

கூனைப்பூவின் நன்மைகள்!

கூனைப்பூவில் சுகாதார நலன்கள் மற்றும் மருத்துவ பயன்பாடு  அதிகமாக உள்ளன. நிறைய மக்கள் கூனைப்பூவின் இதய பகுதியைத்தான் அதிகமாக விரும்புகிறார்கள். கூனைப்பூவின் இலைகள் இதயத்திற்கு மிகவும் நன்மையை வழங்க கூடியதாக இருக்கிறது. கூனைப்பூவின் மருத்துவ குணங்கள்:         நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது: மற்ற காய்கறிகளை ஒப்பிட்டு பார்க்கும்… 

பிரண்டையின் நன்மைகள்!

பிரண்டை அற்புதமான சுகாதார நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் கொண்டதாக திகழ்கிறது. பிரண்டை படர் கொடியின் வகையை சார்ந்தது. பிரண்டையின் தாவரவியல் பெயர் Cissus quadrangularris ஆகும். இந்த படர்கொடி எல்லா இடங்களிலும் வளரும் . அதுமட்டுமல்லாது வீட்டுத் தொட்டியிலும் நன்றாக வளரக்கூடியது. பிரண்டையில் மருத்துவ குணங்கள் அதிகமாக… 

பர்ஸ்லேன் தாவரத்தின் நன்மைகள்!

பர்ஸ்லேன் இலைகள்  மென்மையானதாகவும் , சதைப்பற்றுள்ள தாகவும் இருக்கிறது . பர்ஸ்லேன்  தாவரத்தின் இலையில் அதிகமாக  ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருக்கிறது.  பர்ஸ்லேன் தாவரத்தை  காய்கறி போன்று ஆசிய, ஐரோப்பிய பகுதிகளில்  அதிகமாக வளர்க்கிறார்கள். இந்த தாவரத்தின் இலைகள் சற்று புளிப்பு மற்றும் உப்பு சுவை கொண்டதாக… 

சீமைத்துத்தி தாவரத்தின் நன்மைகள்  

சீமைத்துத்தி தாவரத்தின் இலைகள் மற்றும் வேர் மருத்துவத்திற்காக பயன்படுகிறது. இந்த தாவரத்தின் வேர் உள்காயங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சீமைத்துத்தி தாவரத்தின் இலை மற்றும் வேரின் மருத்துவ பயன்கள்:       சீமைத்துத்தி இலை மற்றும் வேர் சளிச்சுரப்பி சவ்வுகளின் வலி மற்றும் வீக்கத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. சுவாசக்குழாய் வழியாக வரும்… 

அத்தி இலையின் பயன்கள்

அத்தி இலை நீரிழிவு நோயை குணப்படுத்த மிகச்சிறந்த மருந்தாக செயல்படுகிறது. அத்தி இலை பல்வேறு மருத்துவக் குணங்களை உள்ளடக்கியதாக உள்ளது. அதாவது மூச்சுக்குழாய் அலர்ஜி, கல்லீரல் அழைநார் வளர்ச்சி, உயர் இரத்த  அழுத்தம், தோல்பிரச்சனைகள் மற்றும் புண் போன்ற பிரச்சனைகளுக்கு மிகச் சிறந்த இயற்கை மருந்தாக இது செயல்படுகிறது.… 

error: Content is protected !!