Skip to content

காட்டுக்கதலி அல்லது அரேசிகத்தின் மருத்துவக்குணம்

காட்டுக்கதலி அல்லது அரேசிகம் ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்ட தாவரம். இது வட அமெரிக்காவில் உள்ளது என்பதை கண்டு பிடித்துள்ளனர். இந்த தாவரமானது பாறைகளின் இடுக்கில் மற்றும் சாலை ஓரங்களில் வளர்ந்து வருகிறது. அதும ட்டுமல்லாது இந்த தாவரத்தை வட அமெரிக்காவில் விவசாயத்திற்கு பயன்படாத நிலங்களில் பயிரிடுகின்றனர்.… 

வெள்ளை எருக்கன் – மருத்துவகுணம்

நேயர்களே. . . ! நம் பராம்பரியம் மிக்க நம் நாட்டில் எவ்வளவு தான் விஞ்ஞானம் முன்னேறினாலும் நமக்கென்று ஒரு சில கை வைத்தியம், பாட்டி வைத்தியம் என்று பல பெயர்களாக இன்றைக்கும் பயன்படுகின்றன. அதில் ஒன்று தான் வெள்ளை எருக்கன். ஏன் நாம் அதைப் பயன்படுத்தக் கூடாது.… 

செம்பருத்தியின் மகத்துவம்

செம்பருத்தி, செம்பரத்தை, செவ்வரத்தை என்றெல்லாம் அழைக்கப்படும் இம்மலர், தென்கொரியா மற்றும் மலோசியாவின் தேசிய மலர். சீன ரோஜா என்றும் இதற்குப் பெயருண்டு.சிவப்பு நிற செம்பருத்தி மலரின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மை வாய்ந்தவை. வயிற்றுப் புண், வாய்ப் புண், கர்ப்பப்பை நோய்கள், பருவமடைதலில் உள்ள… 

error: Content is protected !!