Skip to content

தாவரங்களை மட்டும் உண்ணும் மெகல்லன் வாத்துக்கள்

சிலி, அர்ஜென்டினா மற்றும் போல்க் லேண்ட் தீவுகளின் புற்கள் நிறைந்த பகுதிகளில் சிறு சிறு குழுக்களாக மெகல்லன் வாத்துக்கள் வாழ்கின்றன. இவற்றிற்கு மேட்டு நில வாத்து (Upland Goose) என்றொரு பெயரும் உண்டு. இவற்றின் விலங்கியல் பெயர்  குளோயிபேகா பிக்டா (Chloephaga picta). இவை ஆறு, கடல் மற்றும்… தாவரங்களை மட்டும் உண்ணும் மெகல்லன் வாத்துக்கள்

மரத்தவளையை போன்று குரலெழுப்பும் அமேசான் பறவை- பாம்படார் கோட்டிங்கா

கோட்டிங்கிடே குடும்பத்தைச் சார்ந்த இந்த அழகிய பறவைகள், அமேசான் மழைக்காடுகளில் வாழ்கின்றன. தென் அமெரிக்க கண்டத்திலுள்ள பிரேசில், பெரு, கொலம்பியா, வெனிசுலா, கயானா, சூரிநேம் ஆகிய நாடுகளில் இந்த பாம்படார் கோட்டிங்கா (Pampadour Cotinga) பறவைகளை பரவலாக காண முடியும். இவற்றின் விலங்கியல் பெயர் சைஃபோலினா புனிசியா (Xipholena… மரத்தவளையை போன்று குரலெழுப்பும் அமேசான் பறவை- பாம்படார் கோட்டிங்கா

பறவை பேருயிர் – நெருப்புக் கோழி

விலங்கு வகைகளில் பேருயிர் என்று யானைகளை கூறுவது போல, பறவைகளில் பேருயிர் என்று பார்த்தால் அவை நெருப்புக் கோழிகள்(Ostrich) தான். இன்று உலகில் வாழும் பறவைகளில் மிகப்பெரியவை இவை மட்டும் தான். மிகப்பெரிய கண்களை கொண்டுள்ள தரைவாழ் உயிரினமும் இவையே. மிகப்பெரிய முட்டையை (1500 கிராம்) இடும் பறவைகளும்… பறவை பேருயிர் – நெருப்புக் கோழி

மான்டைரோவின் இருவாச்சி

ஆப்பிரிக்க கண்டத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாடுகளான நமீபியா மற்றும் அங்கோலா ஆகிய நாடுகளின் வறண்ட புல்வெளிகள் மற்றும் பாறைப்பகுதிகளில் பரவலாக வாழும் பறவை இது. அங்கோலாவில் இப்பறவைகளை கண்டறிய உதவிய சுரங்க பொறியாளர் ஜோஅகீம் மான்டைரோ பெயராலேயே, இப்பறவைகள் மான்டைரோவின் இருவாச்சி (Monteiro’s Hornbill) என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின்… மான்டைரோவின் இருவாச்சி

நீலக்காது நெடுவால் வண்ணக்கோழி

திபெத் மற்றும் மத்திய சீன பகுதிகளிலுள்ள, ஊசியிலை காடுகள் மற்றும் இலையுதிர் காடுகள் நிறைந்த மலைச்சரிவுகளில் (11,500 அடி) இப்பறவைகள் வாழ்கின்றன. அனைத்துண்ணியான நீலக்காது நெடுவால் வண்ணக்கோழிகள் (Blue Eared Pheasant) பெர்ரி பழங்கள், காய்கள், வேர்கள், கிழங்குகள்,  பூச்சிகள் மற்றும் தரையை மிக வேகமாக கிளறி புழுக்களையும்… நீலக்காது நெடுவால் வண்ணக்கோழி

டிஸ்னி திரைப்படங்களில் வரும் கலிபோர்னிய காடைகள்

அழகிய கொண்டை வைத்துள்ள இந்த சிறிய காடைகளை, கலிபோர்னிய பள்ளத்தாக்கு காடை மற்றும் பள்ளத்தாக்கு காடை என்றும் அழைக்கின்றனர். ஒன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை உயிர் வாழும் இக்காடைகளின் விலங்கியல் பெயர்  கேலிபெப்லா கலிபோர்னிகா (Callipepla californica). அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்த காடைகள் இப்போது கொலம்பியா,… டிஸ்னி திரைப்படங்களில் வரும் கலிபோர்னிய காடைகள்

டிஸ்னி திரைப்படங்களில் வரும் கலிபோர்னிய காடைகள்

டிஸ்னி திரைப்படங்களில் வரும் கலிபோர்னிய காடைகள் அழகிய கொண்டை வைத்துள்ள இந்த சிறிய காடைகளை, கலிபோர்னிய பள்ளத்தாக்கு காடை மற்றும் பள்ளத்தாக்கு காடை என்றும் அழைக்கின்றனர். ஒன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை உயிர் வாழும் இக்காடைகளின் விலங்கியல் பெயர்  கேலிபெப்லா கலிபோர்னிகா (Callipepla californica). அமெரிக்காவை பூர்வீகமாகக்… டிஸ்னி திரைப்படங்களில் வரும் கலிபோர்னிய காடைகள்

உலகின் மிகப்பெரிய கௌதாரி பறவையினம் – காட்டு கௌதாரி

  கௌதாரி இனங்களிலேயே மிகப்பெரியவை இந்த காட்டு கௌதாரிகள் (Wood Grouse) தான். இதனை மேற்கு கேப்பர்கேலி, யுரேஷிய கேப்பர்கேலி, காட்டுச் சேவல் மற்றும் புதர் சேவல் என்று பல பெயர்களால் அழைக்கின்றனர். இதன் விலங்கியல் பெயர் டெட்ராவோ உரோகேலிஸ் (Tetrao urogallis) ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டத்தின்… உலகின் மிகப்பெரிய கௌதாரி பறவையினம் – காட்டு கௌதாரி

சூரியக் கிளிகள் – மனிதனின் பறவை காதலினால் அழியும் உயிர்கள்..!

வளர்ப்புப் பறவை சந்தையில் சன் கானுயர் (Sun Conure) என்றழைக்கப்படும், பிரபலமான இந்ததங்க நிறப் பறவைகள் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை. அமேசான் நதியினை ஒட்டியுள்ள பகுதிகளில் இவை பரவலாக காணப்படுகின்றன… கூண்டுகளில் ஜோடிப் பறவைகளாக அடைபட்டுள்ள சூரியக் கிளிகள் (Sun Parakeet), இயற்கையில் 20 முதல் 30… சூரியக் கிளிகள் – மனிதனின் பறவை காதலினால் அழியும் உயிர்கள்..!