விவசாயிகளே, எச்சரிக்கை!!
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் !! ஏன் கையே ஏந்த வேண்டும் வெளிநாட்டில்!! என்றபாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது உலகமயமாதலில் எல்லாமே உலகமயமாகிவருகிறது. இந்த உலகமயமாதலால் நம்மிடம் தேவை இருக்கிறதோ இல்லையோ வெளிநாட்டு பொருட்களும் நம் சந்தையில் விற்பனைக்கு வந்துவிட்டது. தற்போது உலக வர்த்தக அமைப்பு அமெரிக்க… விவசாயிகளே, எச்சரிக்கை!!