Skip to content

பாக்யா நர்சரி கார்டன்ஸ்

மலை வேம்பு பைப்செடிகள் 1 ½ அடி உயரம் கிடைக்கும். மலை வேம்பு மிக வேகமாக வளரக்கூடியது. 7 ஆண்டுகள் கழித்து அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 400 செடிகள் குமிழ் அதிக வளர்ச்சி கொண்டது. குமிழ் தேக்கு என்றும் அழைக்கப்படும் 7-8 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 400… பாக்யா நர்சரி கார்டன்ஸ்

சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் மண்

அமெரிக்கா மண் அறிவியல் சங்கம் (SSSA) , மண்ணின் முக்கியத்துவம் பற்றி பொது மக்களுக்கு ஆண்டு முழுவதும் ஒரு தொடர்ச்சியான நடவடிக்கைகளை  ஒருங்கிணைத்து வருகிறது. மண் எவ்வாறு சுற்றுப்புறச் சூழலை பாதுக்காக்கிறது? ஆரோக்கியமான காடுகள்: காடுகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது, ஏனெனில் மரங்கள் நிறைந்திருப்பதால் காடுகள் மிகவும்… சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் மண்

காடுகள் அழிக்கப்படுவதால் உயிரினங்கள் அழியும்

வெப்பமண்டலக் காடுகளால் தான்  அமேசானில்  உள்ள உயிரினங்கள் தாவரங்கள், எறும்புகள், பறவைகள், வண்டுகள் மற்றும் ஆர்கிட் தேனீக்கள் அழிந்து வருகின்றன என்று உயிரினங்களைப் பற்றி படிக்கும் ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு நடப்பதற்கான தெளிவான ஆதாரங்கள் இருப்பதாக  கூறுகிறார்கள். வெப்பமண்டல காடுகள் உயிரினங்களுக்கு எப்படி தொந்தரவு கொடுக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வை… காடுகள் அழிக்கப்படுவதால் உயிரினங்கள் அழியும்

பச்சோந்தி தாவரத்தின் நன்மைகள்

பச்சோந்தி தாவரம் (Houttuynia cordata) பழமையான சீன மூலிகை ஆகும். பச்சோந்தி தாவரம் கிழக்கு ஆசியாவின் மலைப்பகுதிகளில் காணப்படுகிறது. இந்த தாவரம் 20 மற்றும் 80 செ.மீ வரை வளரும். தண்டின் நுனி பகுதி செங்குத்தாக வளரும். பச்சோந்தி தாவரத்தின் இலைகள் மாறி மாறி வளர்ந்து இருக்கும். இலை… பச்சோந்தி தாவரத்தின் நன்மைகள்

G4 DNA சோளத்தில்  

ப்ளோரிடா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எதிர்காலத்தில் விவசாயத்திற்கு தேவையான ஜீன்களை எப்படி உருவாக்குவது என்பதை பற்றிய ஆய்வு அறிக்கையை அளித்துள்ளனர். உயிரியல் பிரிவின் உதவி பேராசிரியரான எலிசபத் ஸ்ரோப் மற்றும் அவருடன் பணிபுரியும் ஹான்க் பாஸ் ஆகியோர் மூலக்கூறு உயிரி இயற்பியலில் பயின்று வரும் மாணவரான மைக்கேலோ கோபைலோவுடன்… G4 DNA சோளத்தில்  

பண்ணை வைத்திருந்தால் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி வராது

பண்ணை வைத்திருந்தால் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி வராது என்று VI B மற்றும் கேண்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஆராய்ச்சி செய்து நிரூபித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு பண்ணைகளில் வளரும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, அலர்ஜி பாதிப்பு வருவதில்லை என்று கூறப்பட்டது. ஏன் அந்த குழந்தைகளுக்கு… பண்ணை வைத்திருந்தால் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி வராது

காய்ந்த திருநீற்றுப்பச்சை( துளசியின் ஒரு வகை) விதையின் நன்மைகள்

திருநீற்றுப்பச்சை விதையை சாப்ஜா விதை , அரபு ஃபலோடா விதை, துளசி என்றும்  அழைக்கிறார்கள். உலகத்தில் உள்ள அனைத்து இனிப்பு பானங்களுக்கும் இந்த திருநீற்றுப்பச்சை விதையை முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்துகிறார்கள். திருநீற்றுப்பச்சை  விதையை  இந்தியாவில் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்திற்காக பயன்படுத்துகிறார்கள். மேலும் இந்த விதையை சீன மருந்தாகவும்… காய்ந்த திருநீற்றுப்பச்சை( துளசியின் ஒரு வகை) விதையின் நன்மைகள்

உயிரி உரத்தின் உற்பத்தி பொருட்கள்

சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி   ( இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிகொல்லி உபயோகம் படுத்தாமல்) விவசாயத்தை  மேம்படுத்துவது. இந்த முறையில் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்கள் அதிக புரத சத்து அடங்கிய உடலிற்கு ஆற்றல் தருபவையாக இருக்கும். இந்த விவசாய… உயிரி உரத்தின் உற்பத்தி பொருட்கள்

விவசாயத்தால் சுகாதாரத்திற்கு பாதிப்பா!!?

இன்றைய சூழ்நிலையில் சுகாதாரம், ஊட்டச்சத்து, உணவு உற்பத்தி போன்றவை மனித உடல் நிலையை பாதிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, என்று AKST (Agricultural Knowledge Science and Technology)  அமைப்பு கூறுகிறது. தற்போதைய சூழ்நிலையில் விவசாயம் மற்றும் AKST அமைப்பு உற்பத்தியை அதிகப்படுத்துவதை மட்டுமே நோக்கமாக கொள்ளாமல், அதிக ஆற்றல்… விவசாயத்தால் சுகாதாரத்திற்கு பாதிப்பா!!?

இணைய வணிகமே எளிதான வணிக முறை

ஒரு நிறுவனத்தின் முதலாளி, மேலாளர் மற்றும் பணியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்த பொருளினை விற்பனை செய்ய பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.  குறிப்பாக ஆப்-லைன் விற்பனையாளர்கள் தங்களுடைய பொருள்களை விற்பனை செய்யும் பொழுது பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. சவால்களை சந்தித்தாலும் அவர்கள் உற்பத்தி செய்த பொருள்களை லாபம்… இணைய வணிகமே எளிதான வணிக முறை